Browsing Category

தமிழ்நாடு

டெங்கு காய்ச்சலைத் தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்கவும்!

- தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு சென்னையில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன. பெரும்பாலும் குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு, வாந்தி, கண்நோய் போன்ற நோய்களும் பரவி…

பாடங்களை உருவாக்கும் அளவுக்கு மாணவர்கள் உயர வேண்டும்!

-முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை ராணி மேரி கல்லூரியின் 104-வது பட்டமளிப்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "பட்டங்களைப் பெறுபவர்கள், பாடங்களைக் கற்பதிலிருந்து பாடங்களை உருவாக்கும்…

பிரியா மரணம் தொடர்பான மருத்துவ அறிக்கை தாக்கல்!

சென்னை அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் காலை இழந்த கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி அண்மையில் உயிரிழந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது மருத்துவக் குழுவினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில்…

முழு கொள்ளளவை எட்டிய முல்லைப் பெரியாறு!

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீா்வளக் குழு அமல்படுத்தியிருக்கும் ரூல் கா்வ் விதிமுறைப்படி, வரும் 29-ம் தேதி வரை 138 அடி உயரத்துக்குத் தான் தண்ணீரைத் தேக்க முடியும். கடந்த 8-ம் தேதி அணையின் நீா்மட்டம் 136 அடியை எட்டியது. அன்றைய தினம்…

6 பேர் விடுதலையில் ஒன்றிய அரசு சீராய்வு மனு தாக்கல்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக இருந்த பேரறிவாளன், 142வது சட்டப்பிரிவின் கீழ் தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. இதைத் தொடர்ந்து, முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ்,…

இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!

உள்துறை அமைச்சரிடம் தமிழக முதல்வர் வலியுறுத்தல் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சரை தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமிழக…

மின்கம்பி செல்லும் பாதைகள் பராமரிக்கப்பட வேண்டும்!

-  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மதுரையைச் சேர்ந்த சூரியகாந்தி மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “எனது கணவர் சதுரகிரி தனியார் நிறுவனத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2013-ம் ஆண்டு எனது வீட்டிற்கு அருகே வாழை தோப்பில்…

நாளை முதல் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்!

- தமிழக அரசு உத்தரவு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், அனைத்து மண்டல இணை இயக்குநர், துணை இயக்குநர்களுக்கும் மீன்வளத்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த அறிக்கையின்படி ஆழ்கடல் மீன்பிடி…

பயணிகளிடம் மரியாதையுடன் நடக்க வேண்டும்!

- ஓட்டுநருக்கும் நடத்துநருக்கும் போக்குவரத்துத் துறை உத்தரவு சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் சில தொழிலாளர்களின் ஒழுங்கீனத்தால் வருவாய் இழப்பும், அவப்பெயரும் ஏற்பட்டது தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து…

அரசு மருத்துவமனை செயல்பாடுகளை கண்காணிக்கவும்!

- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு அரசு மருத்துவமனைகளின் செயல்பாடு, சிகிச்சை முறை ஆகியவற்றை கண்காணிக்க பறக்கும் படைகளை அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம்…