Browsing Category
தமிழ்நாடு
காவல்துறையினரின் அதிரடி வேட்டையில் 1000 பேர் கைது!
தமிழ்நாடு முழுவதும் பிடிவாரண்டு குற்றவாளிகளைப் பிடிக்க அதிரடி வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி. அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக் குறிப்பில்,
"தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்களால்…
வடமாநிலத்தவர் பற்றி வதந்தி பரப்பினால் நடவடிக்கை!
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் பரவும் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்குப்…
ஈரோடு வெற்றி திமுக மாடல் ஆட்சிக்குக் கிடைத்த அங்கீகாரம்!
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஈரோடு கிழக்குத் தொகுதியில் கிடைத்த வெற்றி திமுக மாடல் ஆட்சிக்குக் கிடைத்த அங்கீகாரம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி…
போலியான வீடியோக்களைப் பரப்ப வேண்டாம்!
- டி.ஜி.பி. சைலேந்திரபாபு வேண்டுகோள்
தமிழகத்தில் பணிபுரியும் பீகார் இளைஞர்கள், உள்ளூர் மக்களால் தாக்கப்படுவதுபோல 2 வீடியோக்கள் சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
முக்கியமாக இந்த வீடியோக்கள் பீகார், உத்தரபிரதேசம்…
மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமே இந்த வெற்றி!
- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். பதிவான 1,74,192 வாக்குகளில் 1,10,156 வாக்குகளை பெற்று ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார்.
அதிமுக வேட்பாளர்…
39 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டமன்ற உறுப்பினரான ஈ.வி.கே.எஸ்!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கியது முதல் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிமுக வேட்பாளரை விட 2 மடங்கு அதிக வாக்குகள் பெற்று…
தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக அணி திரள்வோம்!
- முனைவர் தொல்.திருமாவளவன். எம்.பி.
திருச்சி விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அகில இந்திய…
தமிழில் பெயர்ப் பலகை இல்லாவிட்டால் அபராதம்!
- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
ராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தாா்.
அந்த மனுவில், “தமிழகத்தில் பல வணிக நிறுவனங்கள் பெயர் பலகைகளில் தமிழை பயன்படுத்தாமல்,…
சுயதொழில் சாஷன் பஜார்: 6 ஆயிரம் பார்வையாளர்கள்!
ஷங்கர்லால் சுந்தர்பாய் சாஷன் ஜெயின் மகளிர் கல்லூரியின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையமான சபாஷ் சுயதொழில்முனைவோர் முன்னேற்றக் குழு நடத்தும் சாஷன் பஜார் 2023 நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்தின்…
என்னை தலைநிமிர வைத்த வீடு!
எங்களது கோபாலபுரக் குடும்பத்தில் அனைத்துக்குமான அகரமாக இருந்தவர் மரியாதைக்கும் எங்களது வணக்கத்துக்கும் உரிய தாத்தா முத்துவேலர் அவர்கள்.
வித்வான் - புலவர் - சமஸ்கிருதமும் அறிந்தவர் - பல்வேறு இலக்கியப் பாடல்களை மனப்பாடமாக ஒப்புவிக்கும்…