Browsing Category
தமிழ்நாடு
தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதியில்லை!
- சுகாதாரத்துறை எச்சரிக்கை
கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.
வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தி, மக்களுக்கு, 100 சதவீத தடுப்பூசி செலுத்துதல் என்ற…
மயானங்களில் சாதிப்பெயர் பலகைகளை நீக்க வேண்டும்!
- உயர்நீதிமன்றம் உத்தரவு
கள்ளக்குறிச்சி மாவட்டம் மடூரில் அருந்ததியர் சமுதாயத்திற்காக மயானம் அமைக்க நிரந்தர இடம் ஒதுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சாதிப் பாகுபடின்றி அனைவருக்கும் பொதுவான…
ரஜினியுடன் சசிகலா சந்திப்பு!
திருமதி வி.கே.சசிகலா, நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.
இது குறித்து திருமதி வி.கே.சசிகலா தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை இதோ:
புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களின்…
மாற்றுத் திறனாளிகளின் ஆற்றல் மையம்!
- டாக்டர்.லதா ராஜேந்திரன்
1967ஆம் ஆண்டு.
நீதிமன்றத்தில் ஒரு மழலைக்குரல் சாட்சியாக ஒலித்தது. "ஆமாம்! சேச்சாவை சுட்டாங்க. நான் பார்த்தேன்!" மழலைக் குரலில் சொன்ன குழந்தையின் பெயர் லதா. சேச்சா என்று அந்தக் குழந்தை அழைத்தது, மக்கள் திலகம்…
ஜெ. நினைவுநாள்: ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் ஜி.வி.மணிமாறன் மலரஞ்சலி!
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 5-வது நினைவு நாளன்று (05.12.2021) அவரது நினைவிடத்தில் ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ஜி.வி.மணிமாறன், மாநிலத் தலைவர் சத்தியசீலன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
மாநிலத்…
சட்டவிரோத தாது மணல் விவகாரம்!
- அரசு பதில் தர உயர்நீதிமன்றம் அவகாசம்
கன்னியாகுமரி, துாத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்கடலோர மாவட்டங்களில், சட்ட விரோதமாக தாது மணல் எடுப்பதைத் தடுக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மனுக்களை விசாரித்த…
போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் கட்டாயம்!
- அரசாணை வெளியீடு
தமிழக அரசு பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசு துறைகளில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக…
அச்சப்படத் தேவையில்லை; ஆனால், எச்சரிக்கையாக இருங்கள்!
- ஒமைக்ரான் பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை அமைச்சர்
புதிய ஒமைக்ரான் பாதிப்பு குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம். ஆனால் முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து…
கிராமப்புற மக்களுக்கு 5 ரூபாய் ஸ்நாக்ஸ்!
கோவை தம்பதியின் புதுமை
"உள்ளூர் வினியோகஸ்தர்கள் மனதில் பட்டதைப் பேசுபவர்கள். அவர்களது தேவைகளை அறிந்து தயாரிப்புகளில் மெல்ல மாற்றங்களைச் செய்தோம். வாங்கும் மக்களின் உணர்வுகளை அறிந்து விற்பனை செய்தோம்" என்று பேசும் பிருந்தா - பிரபு தம்பதி…
அ.தி.மு.க-வுக்கு இது இலையுதிர் காலமா?
மாற்றம் என்பது எந்த இயக்கத்திற்கும் தவிர்க்க முடியாதது தான்.
ஆனால் அ.தி.மு.க.வில் அண்மைக் காலத்தில் உருவாகும் மாற்றங்கள் அதன் தொண்டர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கின்றன.
தொண்டர்கள் தான் இயக்கத்தின் தலைமையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்…