Browsing Category

சினி நியூஸ்

மறக்க முடியாத மனிதர் மார்க் ஆண்டனி ரகுவரன்!

ரகுவரன். இந்தப் பெயர் எங்கு கேட்டாலும் நினைவுக்கு சட்டென்று ஒருவரது முகம் வந்து போகும். 80, 90 காலகட்டத்தில் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிபோட்ட நம் மார்க் ஆண்டனி நடிகர் ரகுவரன் அவர்கள். இன்றைய தலைமுறை வில்லன் மற்றும் குணசித்திர…

“மாசில்லா உண்மைக் காதலே…’’

ஊர் சுற்றிக்குறிப்புகள்: “கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்’’ – ஏ.எம்.ராஜாவின் மெல்லிசான நுங்கைப் போன்ற குரலில் கேட்டபோது, இளம் வயதில் அந்தக் குரல் காதில் நுழைந்த தருணம் சில்லென்றிருந்தது. அவ்வளவு வசீகரித்தது அந்த மென்குரல். 1960 ல்…

உன்னை மேடையில் சந்திக்கிறேன்!

- பதிலளித்த இளையராஜா இசைக்கு எல்லை என்பதே இல்லை என சொல்வார்கள். அது உண்மைதான் என்பது போல, கடந்த நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் துவங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இப்போதுவரை ரசிகர்களின் பேராதாரவுடன் வரவேற்பு குறையாமல் தொடர்ந்து…

வாழு, வாழ விடு…!

- விமர்சனங்களுக்கு நடிகர் அஜித்குமார் விளக்கம் அஜித்குமார் நடிப்பில் திரைக்கு வந்துள்ள ‘வலிமை’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூல் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படம் குறித்து சிலர் எதிர்மறையாக பேசி வருகிறார்கள். இதற்கு…

‘கள்ளன்’ படத்தயாரிப்பாளர், இயக்குநருக்கு நோட்டீஸ்!

இயக்குநர் கரு.பழனியப்பன் நடிப்பில் இயக்குநர் சந்திரா பாய் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படத்திற்கு ‘கள்ளன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், கள்ளன் என்ற தலைப்பில் படம் எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என மதுரை மேலூரைச் சேர்ந்த…

‘முள்ளும் மலரும்’ நாட்கள்!

அருமை நிழல்: எனக்குப் பிடித்த படம் மகேந்திரன் இயக்கிய ‘முள்ளும் மலரும்’ என்று தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநரான கே.பாலசந்தரிடமே சொன்னவர் ரஜினி. அந்தப் படத்திற்கான படப்பிடிப்பு இடைவேளையில் மகேந்திரன், ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா, கூடவே…

மார்ச்-20: நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கடந்த 23.06.2019 அன்று நடந்தது. இதில் பதிவான வாக்குகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டது. இதனிடையே தேர்தலை ரத்து செய்யக்கோரி சென்னை…

வீரபாண்டிய கட்டபொம்மனை உருவாக்கிய ‘சக்தி’!

மார்ச் - 11 : ‘சக்தி’ கிருஷ்ணசாமியின் 109-வது பிறந்த நாள் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ வெளியாகி 60 ஆண்டுகள் கடந்தோடிவிட்டன. “வானம் பொழிகிறது.. பூமி விளைகிறது.. உனக்கு ஏன் கொடுப்பது கிஸ்தி? எங்களோடு வயலுக்கு வந்தாயா... ஏற்றம் இரைத்தாயா... நீர்…

ஆக்‌ஷன் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்!

கோடம்பாக்கத்தின் சிறந்த நடிகையாக, ‘டஸ்கி பியூட்டி' என போற்றப்படும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். வித்தியாசமான கதைக் களத்தில் கதையின் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பல திருப்பங்கள் நகைச்சுவை,…

ரஹ்மானின் வேண்டுகோளை ஏற்ற ராஜா!

‘துபாய் எக்ஸ்போ’ நிகழ்ச்சிக்கு பிறகு ஏ.ஆர்.ரகுமானின் பிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு சென்று அவருடன் இளையராஜா எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. இதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட ஏ.ஆர்.ரகுமான், “மேஸ்ட்ரோ இளையராஜா அவர்களை பிர்தோஸ்…