Browsing Category

சினி நியூஸ்

விக்ரம் படத்தில் பல இடங்களில் கத்தரி போட்ட சென்ஸார் போர்டு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகிய முன்னணி நடிகர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'விக்ரம்'. இத்திரைப்படம் வரும் ஜூன் 3-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் சென்சார் ரிப்போர்ட்…

படைப்பின் ஊற்றுக்கண் கற்பனையே!

இன்றைய திரைமொழி: நான் பொருட்களை எப்படிப் பார்க்கிறேனோ, அதை அப்படியே ஓவியமாகத் தீட்டுவதில்லை. அவை குறித்த என் சிந்தனையையே ஓவியமாக்குகிறேன். - ஓவியர் பாப்லோ பிகாஸோ

விரைவில் வெளியாகிறது ‘பிகில்-2’ படத்திற்கான அறிவிப்பு!

விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கியவர் அட்லீ. தற்போது ஹிந்தியில் ஷாருக்கான், நயன்தாரா நடிக்கும் ‘லயன்’ படத்தை இயக்கி வருகிறார். இதனைத் தொடர்ந்து மீண்டும் விஜய் நடிக்கும் படத்தை அவர் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி…

எம்.ஜி.ஆர். பாணியில் ஜாக்கிசான்!

'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆருக்கும், 'ஹாலிவுட் ஸ்டார்' ஜாக்கிசானுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. எம்.ஜி.ஆர். நாடகக் கம்பெனியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். ஜாக்கிசான் சர்க்கஸ் கம்பெனியில் இருந்து வந்தவர். சண்டை காட்சிகளில் எம்.ஜி.ஆர்.…

த்ரில்லர் படங்களுக்கு ஓடிடியில் நல்ல வரவேற்பு!

 - தயாரிப்பாளர் தனஞ்செயன் பேச்சு மகேஷ் சி.பி. தயாரித்து நாயகனாக நடிக்கும் படம் ‘கிமினல்’. அறிமுக நடிகை ஜானவி நாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. அதில்…

பார்வையாளர்களுக்குப் புரிய வேண்டும்!

இன்றைய திரைமொழி: உங்கள் திரைக்கதையின் மூலம் பார்வையாளர்களை இயங்கு நிலையில் வையுங்கள். மையக் கதாபாத்திரம் என்ன உணர்கிறது என்றும், ஏன் குழப்பத்தில் இருக்கிறதென்றும், அதனுடைய சூழ்நிலை என்னவென்றும் பார்வையாளர்கள் புரிந்து கொள்ளட்டும். -…

தேவையின் பொருட்டே அதன் முக்கியத்துவம் உணரப்படும்!

இன்றைய திரைமொழி: விவாதத்தின் போது, எல்லோரும் உறுதிப்பட சொல்லும் காட்சிகள் அவரவருக்கு நன்றாகவே இருக்கக் கூடும். நன்றாக இருப்பதை விட, பொருத்தமாக, ரசிக்கத்தக்கதாக இயல்பாக, உணர்வுப்பூர்வமாக, கதையை நகர்த்துவமாக, காட்சிப்படுத்த ஏதுவாக இருக்க…

மீண்டும் இணைந்த பாலா, சூர்யா கூட்டணி!

நடிகர் சூர்யா, இயக்குநர் பாலா கூட்டணியின் சூர்யா-41 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது! இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரசிகர்களின் பேராதரவை பெற்ற, நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் பாலா கூட்டணியில்…

எது எனக்கான திரைக்கதை? – பாரதிராஜா விளக்கம்!

கேள்வி: நீங்கள் திரையுலகில் அறிமுகமான காலகட்டத்தில் பெரும்பாலான திரைக்கதைகள் வசனங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிற நிலையில் இருந்தன. நீங்கள் காட்சிபூர்வமான வடிவத்திற்கும், நகர்விற்கும் முக்கியத்துவம் கொடுத்து – இடைப்பட்ட மௌனத்திற்கும்…

எஸ்.பி.பி பாடிய கடைசி இசை ஆல்பம் விரைவில் வெளியீடு!

மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர் கடையாகப் பாடிய 'விஸ்வரூப தரிசனம்' என்ற இசை ஆல்பத்தை, சிம்பொனி நிறுவனம் வெளியிடுகிறது. மகாபாரதப் போரின்போது, அர்ஜுனனுக்கும், கிருஷ்ணருக்கும் இடையே நடந்த உரையாடலின் இசை சித்தரிப்பு மற்றும்…