Browsing Category
சினி நியூஸ்
‘ஆசை’ படத்தில் அஜீத்தை ஆச்சர்யப்படுத்திய காட்சி!
அஜித்தின் கனவும், கடின உழைப்பும்: தொடர் – 7
‘ஆசை’ படத்துக்கு ஹீரோ தேடிக் கொண்டிருந்த டைரக்டர் வசந்த் சாய், ஒரு டிவி விளம்பரத்தில் அஜித்தை பார்த்துவிட்டு தன் அலுவலகம் வரச்சொல்கிறார். முதல் முதலாக அஜித்தை சந்தித்தபோது ஏற்பட்ட அனுபவத்தை அவர்…
ஒரு திரைப்படம் எப்பொழுது முழுமையடையும்?
இன்றைய திரைமொழி:
முகத்தை கேமராவால் பதிவு செய்ய முடியும். ஆனால் நடிகரின் ஆத்மாவும், அவர் ஏற்ற கதாபாத்திரத்தின் ஆத்மாவும் பதிவாகும் வரைக்கும், காட்சியோ திரைப்படமோ முழுமையாகாது.
- நடிகர் அல் பசினோ
செம்பி படகுழுவினரை வாழ்த்திய கமல்ஹாசன்!
கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விக்ரம் படத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக செம்பி படக்குழுவினர் கமல்ஹாசனை நேரில் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது செம்பி…
தஞ்சையில் ‘பொன்னியின் செல்வன்’ டீசர் வெளியீடு!
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்தனம் அதே பெயரில் திரைப்படமாக உருவாக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் அந்தப் படத்தில் கார்த்தி வந்தியதேவனாகவும், ஜெயம் ரவி அருண்மொழிவர்மனாகவும், விக்ரம் ஆதித்ய கரிகாலன் ஆகவும்…
யோகிபாபு நடிப்பில் உருவாகும் பான் இந்தியா படம்!
காமெடி நடிகராகவும், கதையின் நாயகனாகவும் பல ஹிட் படங்களை கொடுத்துவரும் யோகி பாபு, முதல்முறையாக இந்திய அளவிலான திரைப்படத்தில் நடிக்கிறார்.
‘வீரப்பனின் கஜானா’ என்ற தலைப்பில் வளர்ந்துவந்த இப்படம் தற்போது ‘கஜானா’ என்ற பெயர் மாற்றத்துடன்…
பார்வையாளர்கள் எதிர்பார்ப்பதைத் தர வேண்டும்!
இன்றைய திரைமொழி:
வசனத்தின் மூலம் திருப்பங்களைச் செய்வதை விட, காட்சிகளால் திருப்பங்களைச் செய்வது சிறந்தது. பார்வையாளர்கள் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.
- டெர்ரன்ஸ் ராட்டிகன், நாடகாசிரியர்
ராசாக்கண்ணு குடும்பத்திற்கு லாரன்ஸ் நிதியுதவி!
கடந்த ஆண்டு வெளியான ‘ஜெய்பீம்’ திரைப்படத்தின் உண்மைக் கதைநாயகனான ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாள் வறுமை நிலையில் வாழ்ந்து வருவதை ‘வலைப்பேச்சு’ மூலம் அறிந்து கொண்ட ராகவா லாரன்ஸ், பார்வதி அம்மாவுக்கு வீடு கட்டிக் கொடுப்பதாக…
திரைப்படத்தின் அடி நாதத்தை அறிந்த ஒரு நபர்!
இன்றைய திரைமொழி:
ஒரு திரைப்படம் எது பற்றியது, அதன் உள்ளடக்கம் என்ன, எதன் பொருட்டு அது உருவாக்கப்பட்டது என்பதைத் தெளிவாக அறிந்த ஒரேயொரு நபர், அதன் இயக்குநர் மட்டும்தான்.
- இயக்குநர் சத்யஜித் ரே
பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தயாராகும் ‘தக்ஸ்’!
நடன இயக்குநராக திரையுலகில் புகழ்பெற்ற பிருந்தா மாஸ்டர் இயக்கும் புதிய ஆக்ஷன் திரைப்படத்திற்கு 'தக்ஸ்' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனைத் தமிழ்த் திரை உலகின் முன்னணி நட்சத்திரங்களான 'மக்கள் செல்வன்' விஜய்…
எழுதுவதில் தனித்துவம் பெறுவது எப்படி?
இன்றைய திரைமொழி:
தொடர் பயிற்சியால் எழுதுவதில் தனித்துவமும் நிபுணத்துவமும் பெறலாம். பலருடைய திரைக்கதைகளை வாசித்து, வெற்றிப்படங்களைப் பார்த்து, கண்டிப்பாக எழுத்தில் தனித்துவம் பெற முடியாது.
- இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் ஆரோன் சார்கின்