Browsing Category

சினி நியூஸ்

எழுத்தாளர்களை கவுரவித்த பஞ்சு அருணாசலம்!

எழுத்தாளர்கள் கதையை, அவர்கள் அனுமதி இல்லாமல் ‘சுட்டு’, படம் எடுக்கும் வழக்கம் தமிழ் சினிமாவில் ஆதிகாலம் தொட்டே நிகழ்ந்தேறி வருகிறது. நீதிமன்றங்களுக்குச் சென்று சில எழுத்தாளர்கள், நிவாரணம் பெற்ற சம்பவங்களும் உண்டு. இப்படிப்பட்ட ‘களவுத்…

லியோ படத்திற்கு 13 இடங்களில் வெட்டு!

’மாஸ்டர்’ வெற்றிப் படத்தை அடுத்து நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீண்டும் இணைந்துள்ள படம்  'லியோ' விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இந்தி நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின் உள்ளிடோரும் நடித்துள்ளார்கள். வரும்…

ரஜினி தரிசனம்: ரசிகர்கள் உற்சாகம்!

‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். இதன் ஷுட்டிங் முடிந்து விட்டது. இதனை லைகா நிறுவனம்…

என் உயர்வுக்குக் காரணமாக இருந்த சத்யா ஸ்டூடியோ!

மெகா தயாரிப்பாளர் கே.டி குஞ்சுமோன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் படம் 'ஜென்டில்மேன் II'. ஏ.கோகுல் கிருஷ்ணா இயக்கும் இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.…

63 மில்லியன் பார்வைகளைக் கடந்த லியோ டிரெய்லர்!

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித் குமார் தயாரிப்பில் நடிகர் விஜய்யின் 67-வது படமான 'லியோ' திரைப்படம் உருவாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான இந்த லியோ படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். 14 ஆண்டுகள் கழித்து…

தமிழ் சினிமாவில் ஏன் இத்தனை பேதங்கள்?

ஜூம் லென்ஸ் : எந்தப் படைப்பும் மக்களுக்காகத் தான். சினிமா, நாடகம் உள்ளிட்ட எந்தக் கலை வடிவங்களுக்கும் இது பொருந்தும். சினிமா என்கிற வலுவான மீடியா உருவாகி ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டன. இதன் வரலாறு சரிவரத் தெரிந்தவர்களுக்கு சினிமாவுலகில்…

இப்படி ஒரு ரசிக மனோபாவம் தேவையா?

‘மாஸ்டர்’ படத்தின் இமாலய வெற்றியை அடுத்து விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர்.…

திருப்பதி தந்த திரைவாழ்வு!

பிற்பகல் நேரம். வீட்டில் என் தாய், தந்தை எல்லாரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். விடியற்காலையிலிருந்து உழைத்துச் சோர்ந்தவர்கள் அல்லவா. நானும் அவர்களுடன் படுத்துக்கொண்டிருந்தேன். எனக்குத் தூக்கம் வரவில்லை. மோட்டுவளையில் பார்வையை இங்குமங்குமாக…

‘லைகா’ கையில் உச்ச நட்சத்திரங்கள்!

50, 60 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வடபழனியில் வீடுகளைக் காட்டிலும் சினிமா ஸ்டூடியோக்கள் தான் அதிகமாக இருந்தன. ஒரே நேரத்தில் சுமார் 20 ஸ்டூடியோக்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் நடைபெற்றன. பக்கத்து…

புதிய தோற்றத்தில் நடிகர் விஷ்ணு விஷால்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள நடிகர்களில் முக்கியமானவர் விஷ்ணு விஷால். கிராமத்து இளைஞராக அறிமுகமாகி அதன் பிறகு நல்ல கதைகள் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து பல வித்தியாசமான ரோல்களில் நடித்து…