Browsing Category
சினி நியூஸ்
விஜய் 50: மலைக்க வைக்கும் பயணம்!
ரசிகர்களைப் பொறுத்தவரை விஜய் நடிக்கும் புதிய படங்களே அவர்களுக்கு ஆசுவாசமளிக்கும் சுவாசம். அது என்றென்றும் தொடர வேண்டும் என்பது அவர்களது வேண்டுகோள். ஐம்பத்தோராவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் விஜய், அவர்களது சந்தேகங்களுக்கும்…
ரஜினி, பா.ரஞ்சித் கூட்டணிக்குக் கிடைத்த சர்வதேச அங்கீகாரம்!
ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை அட்டகத்தி, மெட்ராஸ், காலா என தனது படங்களில் தொடர்ச்சியாகக் கூறிவருகிறார் இயக்குநர் பா.ரஞ்சித். அந்த வகையில் காலா படத்திற்கு இப்படி ஓர் கௌரவம் கிடைத்துள்ளது. மேலும் இந்தப் பட்டியலில் Old Baby, History of Violence…
காலம் எல்லாவற்றையும் விட உயர்வானது!
குழந்தைகள் நலனைப் பாதுகாக்கும் இந்தியத் தெருமுனை இயக்கத்தின் நல்லெண்ணத் தூதராக இருக்கிறார் மம்முட்டி. இது தவிர புறக்கணிக்கப்பட்ட, அடித்தட்டு மக்களுக்கு வெளியே தெரியாத வகையில் ஏராளமான உதவிகள் செய்துவருகிறார்.
சினிமா வாழ்க்கை எதுவரை?
சினிமாவில் நடிப்பதை நிறுத்துவது என்பது என்னுடைய கடைசி மூச்சை நிறுத்துவதை போன்றது என்று உணர்ச்சிவசமாகக் கூறியுள்ளார் நடிகர் மம்முட்டி.
பன்முகக் கலைஞன் ஜி.வி.பிரகாஷ்!
தனிப்பட்ட வாழ்வில் எதிர்கொள்ளும் சோகங்கள், சுகங்களைத் தாண்டி நின்று ஒரு கலைஞன் தனித்துவமான இடத்தை அடைவதென்பது சவாலான ஒன்று. அதனை வெற்றிகரமாக எதிர்கொண்டுவரும் ஜி.வி.பிரகாஷுக்குத் தொடர்ந்து வெற்றிகள் வசப்படட்டும்.
மோகன் நடிக்க மறுத்த மௌனராகம்-2!
மெளனராகம் படத்தின் இரண்டாம் பாகமாகத்தான் 'அஞ்சலி' படத்தை எடுக்க நினைத்த மணிரத்னம், அதற்காக கதாநாயகன் கதாநாயகியாக 'மோகன் – ரேவதி' ஆகியோரை புக் செய்துள்ளார்.
கூத்துப்பட்டறையில் கூர் தீட்டப்பட்ட வைரங்கள்!
விதார்த், விமல் ஆகிய நடிகர்களின் நிஜப் பெயர் இதுவல்ல. கூத்துப்பட்டறையில் நடிப்புப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த காலத்தில் இருவரின் பெயரும் ரமேஷ் தான்.
உதாரணமான தமிழ் சினிமா: வைரலாகும் எலான் மஸ்க் பதிவு!
விஞ்ஞானத்தின் முன்னேற்றமான ஏ.ஐ மொபைல் போன்களிலிருந்து எப்பாடியெல்லாம் தகவல்களைத் திருட முடியும் என்பதை இந்தப் படம் விளக்குவதாக இருக்கிறது.
பேட் பாய்ஸ்: ரைடு ஆர் டை – தேய்ந்துபோன ரிக்கார்டு!
‘பேட் பாய்ஸ்’ஸின் அடுத்தடுத்த பாகங்களை தொலைக்காட்சி தொடராகவோ, வெப் சீரிஸ் ஆகவோ காணும் நிலை வரலாம். அதற்கு நம்மைத் தயார்படுத்துவதற்கான முயற்சி இது என்று கருதினால், ‘பேட் பாய்ஸ்: ரைடு ஆர் டை’ திரைப்படத்தை ‘ஜஸ்ட் லைக் தட்’ கடந்து செல்லலாம்!
இசைஞானியின் குரலுக்கு அப்படியே பொருந்தும் நவரச நாயகன்!
நவரச நாயகனுக்கு தன்னுடைய இசையாலும், குரலாலும் பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார் இளையராஜா.