Browsing Category

சினிமா

‘ஜெயம்’ ரவியின் வயது 21!

பெரிய வெற்றிகள், பெரிய இடைவெளிகள் என்று எதனை எதிர்கொண்டாலும் சீர்மையுடனும் நிதானத்துடனும் பயணிப்பது ஒருவகை வரம் தான். ஏனென்றால் அதீத எதிர்பார்ப்பே சில நேரங்களில் நம் பணியின் மீது சுமையை ஏற்றிவிடும். திரைத்துறையில் வெற்றியாளராகத்…

மக்கள் திலகத்தைக் காணக் குவிந்த மக்கள்!

அருமை நிழல் : சத்யா மூவீஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவான 'இதயக்கனி' படம் 1975 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி வெளிவந்தது. ஏ.ஜெகநாதன் இயக்கத்தில் உருவான இந்தப் படம் வசூலில் மாபெரும் சாதனை படைத்ததுடன், மக்கள் திலகம் எம்ஜிஆரின் இமேஜையும்…

ஆதிபுருஷ் – கிராபிக் நாவல் பாதிப்புகள்!

ராமாயணம், மகாபாரதம் கதைகளை இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாட்டினரும் கூட திரைப்படமாக, தொலைக்காட்சித் தொடராக உருவாக்கியுள்ளனர். தங்களுக்குப் பிடித்தமான வகையில் ராமனையும் சீதையையும் காட்சிப்படுத்தியிருந்தனர். தமிழிலும் ராமாயணம், சம்பூர்ண…

கிராமத்து வாழ்க்கையை சொல்லும் பாடல்!

கவிஞர் அருண்பாரதியின் அனுபவம் மண் சார்ந்து எளிய மக்களின் வாழ்வியலை சொல்லும் பாடலுக்கு மக்களிடையே எப்போது வரவேற்பு உண்டு. பாராட்டை பெற்றுவரும் கவிஞர் அருண் பாரதியின் ‘எறும்பு’ பட பாடல் கிராமத்தில் வசிக்கும் எளிய குடும்பத்தின் இரண்டு…

தமிழகத்தில் வீசும் மலேசியப் பூங்காற்று!

இளையராஜாவின் இன்னொரு யுனிக் அறிமுகம் ‘மலேசியா வாசுதேவன்’ தமிழ்த் திரையுலகில் பெரிய நடிகராக வரவேண்டும் என்னும் ஆவலில் மலேசியாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து வாய்ப்பு தேடியவர். முதலில் அவர் நடிப்புக்கு வாய்ப்பளிக்காத தமிழ்த்திரையுலகம்…

பொம்மை – பேண்டஸி கதையில் யதார்த்தம் எதற்கு?

எஸ்.ஜே.சூர்யா நடித்த படங்கள் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று நாமாக ஏதோ ஒன்றை முடிவு செய்வோம். தியேட்டருக்கு சென்றால், நாம் நினைத்தது போலவே 100 சதவீதம் திரையில் தென்படும். ‘இறைவி’ படத்தில் அவர் நடித்தபிறகு அந்தக் கணிப்புகளில் ஒரு…

நடிகர் சசி செல்வராஜூக்குக் குவியும் பாராட்டுகள்!

ஹிப்ஹாப் தமிழா ஆதி, வினய் ராய் மற்றும் ஆதிரா ராஜ் ஆகியோர் நடித்துள்ள 'வீரன்' திரைப்படத்தில் நடிகர் சசி செல்வராஜின் நடிப்பு நேர்மறையான பாராட்டுகளைப் பெற்று வருகிறது. 2016 இல் யூடியூபராக தனது பயணத்தை எளிமையாக தொடங்கிய சசி அவரது பயணத்தைப்…

சங்கர் – கணேஷ் இசையில் 100 பாடல்கள்!

கவிஞர் மகுடேசுவரனின் தொகுப்பு "நாம் திரைப்படப் பாடல்களில் தொடர்ந்து தோய்கிறோம் என்றுதான் பெயரே தவிர, இளையராஜா அல்லாத பிற இசையமைப்பாளர்களை அண்மைக் காலங்களில் எவ்வாறு தொகுத்துப் பகுத்து வைத்திருக்கிறோம்? நல்ல விடையில்லை என்றே தோன்றுகிறது.…

திண்டுக்கல் லியோனி மகன் அறிமுகமாகும் அழகிய கண்ணே!

அறிமுக இயக்குநர் R விஜயகுமார் இயக்கத்தில், லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் அழகான காதல் டிராமாவாக உருவாகியுள்ள படைப்பு “அழகிய கண்ணே”. இயக்குநர் சீனுராமசாமியின் உதவியாளர், அவரின் சகோதரர் விஜயகுமார் இயக்குநராக அறிமுகமாகிறார்.…

பொம்மை திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

ANGEL STUDIOS MH LLP நிறுவனம் தயாரிப்பில் SJ சூர்யா வழங்க, இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில், SJ சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ள திரைப்படம் “பொம்மை”. மாறுபட்ட திரைக்கதையில் ஒரு அழகான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும்…