Browsing Category
சினிமா
அரவிந்த் சாமியுடன் நடித்ததில் பெருமை அடைகிறேன்!
- மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் பெருமிதம்
மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் 'ரெண்டகம்' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிப்படமாக வெளியாக உள்ளது. மலையாளத்தில் 'ஒட்டு' என்ற பெயரில்…
ஜீவி 2 – வாழ்வைத் தக்க வைப்பதற்கான யாகம்!
‘விதைத்தது அறுவடையாகும்’ என்ற வார்த்தைகளைச் சுற்றியே இந்த உலகில் அறம் பாவிக் கொண்டிருக்கிறது. அதனாலேயே ’ஒருவர் செய்த பாவம் அவரது அடுத்தடுத்த தலைமுறையையும் தொற்றும்’ என்ற பயம் அக்காலத்தில் இருந்தது.
விவசாயத்தைப் பற்றி துளியும் அக்கறை இல்லாத…
உண்மைகளின் மீது போர்த்தப்பட்ட புனைவு – தமிழ் ராக்கர்ஸ்!
ஒரு திரைப்படத்தின் கால அளவு மூன்று மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரமாக மாறி சில ஆண்டுகளாகிவிட்டது.
இருந்த இடத்தைவிட்டு அசையாமல் வீடியோ கேம் விளையாடத் தயாராக இருப்பவர்கள் கூட, அது போலவே ஒரு திரைப்படத்தைக் காண வேண்டுமென்றால் ‘ஞே’ என்று…
திருச்சிற்றம்பலம் – சாதாரண வாழ்க்கை முன்வைக்கும் அற்புதம்!
பரபரப்பூட்டும் திருப்பங்களோ, வழக்கத்திற்கு மாறான கதாபாத்திரங்களோ, கொஞ்சம் வித்தியாசமான கதையோ, உருவாக்கத்தில் பிரமாண்டமோ இல்லாத படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது குதிரைக் கொம்பைக் கையில் பிடிப்பதற்கு ஒப்பானது.
ஆனால், அதனைச் சாதிக்கும்…
சிரிப்பு எனும் அழகான தொற்று!
அருமை நிழல்:
கமலின் திரைப்பட வாழ்வில் சிலர் தொடர்ந்து பங்களித்திருக்கிறார்கள். ‘களத்தூர் கண்ணம்மா’வில் தொடங்கி 'அவ்வை சண்முகி' வரை ஜெமினியின் பங்களிப்பு இருந்தது.
நாகேஷ் இறுதிக்காலம் கமலுடன் பல படங்களில் பயணித்தவர்.
இந்த மூன்று…
தமிழ் சினிமாவில் தனி இடம் பிடித்த ‘வில்லன்கள்’!
சினிமாவுக்கு ஆணிவேர் கதை என்பார்கள். உண்மை தான். வெகுஜன சினிமாக்களின் – ஒற்றைத் தூணாக திகழ்வது கதாநாயகன்.
சில படங்களில் கதாநாயகனுக்கு நிகரான வில்லன்களின் சித்தரிப்பு, படத்திற்கு புதிய வண்ணம் கொடுப்பதோடு, வணிக ரீதியிலான வெற்றிக்கும் வலு…
தள்ளு மாலா – நிச்சயமாக ஒரு ட்ரெண்ட் செட்டர்!
ஒரு சாதாரணமான கதையைக் கொண்ட திரைப்படம் வெற்றி பெறுவதில் எவ்வளவு அபாயங்கள் இருக்கிறதோ, அதே அளவுக்கு அதனை ஈட்டுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன என்பதற்கு மறு கருத்தில்லை.
அதேநேரத்தில், அத்திரைப்படம் ரொம்பவும் சாதாரணமானது என்ற எண்ணம்…
விளம்பர வெளிச்சத்தை விரும்பாத சினிமா விஐபிக்கள்!
கனவுத் தொழிற்சாலையான கோடம்பாக்கத்தில் நுழைவோரின் பிரதான நோக்கம் பணத்துடன் இணைந்து வரும் புகழ்.
‘’கலைச்சேவை செய்யவே சினிமாவுக்கு வந்துள்ளேன்’’ என சிலர் கதைப்பது எல்லாம் தனக்கான பிம்பத்தை உருவாக்குவதற்கான செப்படி வித்தை என்பது உலகம் அறிந்த…
6 மொழிகளில் உருவான முதல் இந்தியப் படம் மலைக்கள்ளன்!
பான் இந்தியா படம் பற்றி இப்போது அதிகம் பேசி வருகிறார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் உருவாகும் படங்களுக்கு இப்படியொரு பெயர். சில வருடங்களுக்கு முன் இதை மல்டி-லிங்குவல் படம் என்றார்கள்.
ஒரே படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள…
கடாவர் – முழுமையற்ற காட்சி அனுபவம்!
ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள், தொடர்களில் முக்கால்வாசி ‘த்ரில்லர்’ வகையறாதான்.
அதுவும் வழக்கத்திற்கு மாறாக, கோரம் நிறைந்த அல்லது திரையரங்குகளில் வெளியாவதற்கான தணிக்கை விதிகளுக்கு உட்படாத காட்சிகள், வசனங்கள், கருத்துகள் நிறைந்த…