Browsing Category

சினிமா

2வது இன்னிங்க்ஸை தொடங்கிய பாடகர் எஸ்.பி.பி.சரண்!

பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட எஸ்.பி.பி.சரணின் பிறந்தநாளையொட்டிய (ஜனவரி-7) சிறப்புப் பதிவு. சீதா ராமம் பாடல்கள் மூலமாக காதலர்கள் மட்டுமல்லாமல் அனைவரின் மனதையும் வசீகரித்து தனது அடுத்த அத்தியாயத்தை தொடங்கி உள்ள எஸ்.பி.பி.சரண்…

மிரள வைக்கும் புதுமையான திரில்லர் படம்!

ட்ரீம் ஹவுஸ் நிறுவன தயாரிப்பில் ஹாரூன் இயக்கத்தில் ஸ்ம்ருதி வெங்கட், சோனியா அகர்வால் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் ஹாரர் திரைப்படம், படக்குழுவினர் கலந்து கொள்ள எளிமையான பூஜையுடன் துவங்கியது. நிஜத்தில் நம் கண் முன் நடக்கும் பல…

எத்தனை துன்பங்கள் வந்தாலும்…!

- ஏ.ஆர்.ரஹ்மான் “உன்னால் தாங்க முடியாத துன்பத்தைக் கடவுள் உனக்குத் தரப் போவதில்லை” என்று குர்ஆனில் ஒரு வரி வரும். அது தான் உண்மை. “எத்தனை துன்பங்கள் வந்தாலும், அத்தனையையும் தாங்கிக் கொண்டு மீண்டு வரத் தான் வேண்டும். தோல்வியிலிருந்து…

ஜான்வி கபூரின் ‘மிலி’ ஓடிடி சார்ட்டில் நம்பர் 1!

சினிமாத் துறையில் ஒருவரின் கடின உழைப்பு என்றும் வீண் போகாது என்பதற்கு உதாரணமாக நடிகை ஜான்வி கபூரின் உழைப்பும், அவரது சமீபத்திய திரைப்படங்களின் தேர்வும் இருக்கிறது. சவாலான கதாபாத்திரங்கள் மற்றும் திரைக்கதையில் நடிப்பதற்கு ஜான்வி கபூர்…

தமிழ் சினிமாவில் ‘ராஜா’க்களின் ராஜ்ஜியம்!

மன்னராட்சி மறைந்தாலும் தமிழ் திரைப்பட தலைப்புகளில் மன்னர், ராஜா பெயர்களுக்கு தனி மவுசு உண்டு. மன்னாதி மன்னன், ராஜா தேசிங்கு, ராஜா, எங்க ஊர் ராஜா, எங்கள் தங்க ராஜா, ராஜாதிராஜா, மன்னன், ராஜா சின்ன ரோஜா, இளவரசன், கிங், பிரின்ஸ் என அரசன் பெயர்…

சுயமரியாதையை இழக்க விரும்பாத பெண்!

ருத்ரய்யா இயக்கிய ‘அவள் அப்படித் தான்’ படம் வெளிவந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போதிருக்கிற இளைய தலைமுறையினருக்கு அந்தப் படம் பற்றித் தெரியாமல் இருந்திருக்கலாம். அந்தப் படத்தின் சிறப்பம்சம் அதன் அழகான திரைக்கதை. நினைவில் நிற்கிறபடியான…

வியாபாரமாகாமல் கிடந்த படங்களின் விசுவரூப வெற்றி!

சினிமா சந்தையில் எப்போதுமே, நமக்கு ஏற்கனவே அறிமுகமான சரக்குகளுக்கு மட்டுமே கிராக்கி உண்டு; நல்ல விலையும் கிடைக்கும். புதிய வரவுகள் தேங்கியே கிடக்கும். அப்படி வதங்கி கிடந்த படங்களையும், சந்தையில் அவை புதிய உச்சத்தை எட்டிய வரலாற்றையும்…

ராங்கி – நெஞ்சுரம் கொண்ட பெண்!

ஒரு ஆணுக்கு எப்படிப்பட்ட பெண்ணைப் பிடிக்கும் அல்லது ஒரு பெண்ணுக்கு எப்படிப்பட்ட ஆணைப் பிடிக்கும்? அந்த உறவுக்குப் பெயர் காதலா அல்லது அதையும் தாண்டிய ஏதாவது ஒன்று இருக்கிறதா? இப்படி யோசிக்கத் தொடங்கினால், அதற்கு முடிவே கிடையாது. அப்படியொரு…

‘கட்டபொம்மனும் நானும்’ – சிவாஜிகணேசன்!

“ஏழு வயதிருக்கும், திருச்சியின் ஒருபகுதியான சங்கலியாண்டபுரத்தில் என் பெற்றோருடன் வசித்து வந்தேன். அந்த நாளிலேயே எனக்குப் படிப்பு என்றால் கசக்கும். நாடகம், கூத்து என்றால் இனிக்கும். அந்தச் சமயத்தில் கூத்து நடத்தும் குழு எங்கள் ஊரில்…

சிவகங்கைச் சீமையும் வீரபாண்டிய கட்டபொம்மனும்!

வீரநிலத்தின் வேறுபட்ட போர்வாள்கள்! தமிழ்த் திரையுலகில் இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றி பல்வேறு திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும், அதில் ஈடுபட்ட நாயகர்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படவில்லை. புராண கற்பிதங்கள், அரச வாழ்வு குறித்த…