Browsing Category
ஆன்மிகம்
மின்சாரக் ஸ்கூட்டர்: 2 நாளில் ரூ.1,100 கோடிக்கு விற்பனை
இந்தியாவில் தற்போது பெரும்பாலானோர் மின்சார வாகனங்களுக்கு மாறிவரும் நிலையில், மின்சார ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் ஓலா நிறுவனம் எஸ்-1 மற்றும் எஸ்-1 புரோ என்ற இரண்டு மாடல் மின்சார ஸ்கூட்டர்களை!-->!-->!-->!-->!-->!-->!-->…
நாய் எனும் நண்பன்…!
ஆடு, மாடு, பூனை என்று வீட்டு விலங்குகள் பல இருந்தாலும், அவற்றில் மனிதரின் மனதுக்கு நெருக்கமாக இருப்பது நாய்தான். ஒரு வீட்டில் நாய் வளர்க்கப்படும்போது, அங்குள்ள குழந்தைகளுக்கு இணையான இடத்தைப் பெறுவது இயல்பு.
குழந்தைகளைப் போலவே!-->!-->!-->!-->!-->!-->!-->…
கொரோனா உருவாக்கியிருக்கும் மன விசித்திரங்கள்!
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ‘கொரோனா’ என்ற ஒற்றைச் சொல் நம் வாழ்க்கையோடு இந்த அளவுக்கு நெருக்கம் ஆகும் என்று யாருக்கும் தெரிந்திருக்காது.
கொரோனாவினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுப் பலர் உயிரிழந்திருக்கிறார்கள்; பலர்!-->!-->!-->!-->!-->!-->!-->…
நம்புங்கடா பாவிகளா, நாங்களும் சாமிங்க தான்!
தமிழ்த் திரைப்பட இயக்குநர் சற்குணத்தின் முதல் திரைப்படம் விமல், ஓவியா நடித்த ‘களவாணி’. குறைந்த பட்ஜெட்டில் உருவான அந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அதைத் தொடர்ந்து வாகை சூடவா, நையாண்டி, சண்டிவீரன் முதலான வெற்றித் திரைப்படங்களை இயக்கிய…
இந்த ஜென்மத்தில் நான் யார்?
“முற்பிறவியில் நாங்கள் யார், எப்படி இருந்தோம் என்பதெல்லாம் ஏன் தெரியவில்லை?” என்று சிலர் கேட்கிறார்கள்.
போன ஜென்ம வரலாறு இருக்கட்டும். இந்த ஜென்மத்தில் “நான் யார்?” என்று தெரிந்து கொண்டாலே போதும்.
கடவுள் நம்மீதுள்ள கருணையினாலேயே முன் ஜென்ம…
எதிர்காலத்தை அச்சமின்றி எதிர்நோக்கு!
திடமான உறுதி வேண்டும். அப்போதுதான் சாதனைகளில் ஈடுபட முடியும். உறுதியுடன் கூடிய ஈடுபாடு மிக அவசியம்.
உலக வாழ்க்கைக்குப் பணத்தின் உதவி அவசியந்தான் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதைப் பற்றியே வெகுவாகச் சிந்தித்துக் கொண்டிராதே. தானே…
“கண்களைத் திறந்து பாருங்கள்” – ஓஷோ
பரண்:
“என்னவொரு மகிழ்வுப் பெருக்கு,
இந்தக் கொடை நதியைக் கடந்து செல்கையில்
கால் செருப்புகளைக் கையில் ஏந்தியபடி!”
-கவிஞர் பாஷோ
ஞானம் அடைந்த ஒருவனுக்கு ஒவ்வொரு அசைவும் அதிசயமாகவும், புதிராகவும் ஆகிவிடுகிறது.
சாதாரண விஷயம் கூட அவனுக்கு…
எஞ்சப்போவது ஒன்றுமில்லை!
ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருப்பா (ஐந்தாம் மண்டலம்) எனும் நூலில் விளக்கப்பட்டுள்ள பேருண்மைகளில் சில...
ஒருவன், தன்னை எத்துணை மகிமைப்படுத்திக் கொள்ளினும் மனிதன் மனிதனேயாவான்.
விருப்பு வெறுப்புகளாலாகிய மனம் தானாக அடங்க அமைதி தேவை.…
தைப்பூச விழாவும் ஜோதி தரிசனமும்!
சத்திய ஞான சபையை நிறுவிய வள்ளலார் ஜோதி வடிவாக மறைந்ததாகச் சொல்லப்படும் வடலூரில், ஆண்டுதோறும் தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தன்று தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி 150-வது தைப்பூச திருவிழா நேற்று…
பிரபஞ்சத்தின் உணர்வு நிலையே கடவுள்!
சூஃபிகள் கூற்றுகளில் ஒன்று:
நீங்கள் கடவுளை நோக்கி ஒரு படி எடுத்து வைத்தால், அவர் உங்களை நோக்கி ஆயிரம் படிகள் எடுத்து வைக்கிறார். ஆனால் உங்கள் பக்கத்தில் குறைந்தது ஒரு படி முற்றிலும் அவசியம்.
கடவுளின் ஆயிரம் படிகளைவிட உங்கள் ஒரு படி மிக…