Browsing Category
ஆன்மிகம்
பங்குனி உத்திரத்திற்கு இத்தனை சிறப்புகளா?
மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு.
பன்னிரெண்டாவது மாதமான பங்குனியும், பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாள் பங்குனி உத்திரம்.
தெய்வத் திருமணங்கள்…
வேலு நாச்சியாரைக் காப்பாற்றிய வெட்டுடையார் காளி!
‘வெட்டுடையார் அம்மன்' என்றே சொல்கிறார்கள் சிவகங்கையில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் கொல்லங்குடி அருகில் உள்ள காளி கோவிலில் இருக்கிற அம்மனை.
கையில் திரிசூலம் - ஒரு காலை உயர்த்தி, ஒரு காலை இறக்கி அமர்ந்த நிலையில் வேகம். கண்களில்…
எதிர்காலத்தை அச்சமின்றி எதிர்கொள்!
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும், சுவாமி விவேகானந்தருக்கும் நடைபெற்ற உரையாடல்!
விவேகானந்தர்: நாம் ஏன் எப்போதும் மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறோம்?
இராமகிருஷ்ண பரமஹம்சர்: துன்பத்தையே நினைத்து கற்பனை செய்து கொண்டிருப்பது உன் வழக்கமாகிவிட்டது.…
கோயிலுக்காக நிலம் கொடுத்த முஸ்லிம்கள்!
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் இரண்டு முஸ்லிம்கள் இந்தியாவிற்கே உதாரணமாக மாறியுள்ளனர். இங்குள்ள 500 ஆண்டுகள் பழைமையான கோயிலுக்குச் செல்லும் பாதையைச் செப்பனிடுவதற்காக தங்கள் சொந்த நிலத்தைக் கொடுத்துள்ளனர்.
கூத்திலாங்காடி பஞ்சாயத்தைச்…
தன்னைப் பண்படுத்திக் கொள்வதே நற்பண்பின் அடையாளம்!
- புத்தரின் போதனைகள்
பிறர் துன்பங்களைக் கேட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறுங்கள். உங்கள் துன்பங்களை உங்களிடமே வைத்திருங்கள்.
இந்த உலகில் எப்போதும் நிலைத்திருக்கும் சக்தி உண்மைக்குத்தான் உண்டு.
நாம் இன்று என்ன மனநிலையில் இருக்கிறோமோ, அந்நிலையை…
இங்கே, சமூகச் சம உரிமை இருக்கிறதா?
பெரியாரை எப்படிப் புரிந்து கொள்வது? – 3 / பேராசிரியர் மு.இராமசாமி
1885-ல் உருவான இந்திய தேசிய காங்கிரஸில், 1922-1925 வரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்த பெரியார், தான் கொண்டுவந்த ’வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத் தீர்மானம்’ -…
என்னை ஆச்சரியப்படுத்தியவன் மனிதன் தான்!
-தலாய் லாமாவிடம் கேட்கப்பட்ட கேள்வியும், அவரது பதிலும்!
கேள்வி : “மனித இனத்தில் உங்களை மிகவும் ஆச்சரியப்படுத்திய விஷயம் என்ன?”
தலாய் லாமாவின் பதில்: “என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியவன் மனிதன் தான். ஏனென்றால் அவன் பணம் சம்பாதிப்பதற்காகத்…
கோவில்களில் தமிழ்ப் பாடல்கள்: அன்றைய நிலை?
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் முன்பு தேவாரமும், திருவாசகமும் ஓதுவார்களால் பாடப்பட்டு வந்தன.
பிறகு வள்ளலாரின் பாடல்களும் பாடப்பட்டன.
இதையொட்டி ஆறுமுக நாவலருக்கும், வள்ளலாருக்கும் இடையே விவாதம் உருவாகி நீதிமன்றம் வரை சென்றது.
வழக்கை…
“உள்ளம் உருகுதய்யா…” பாடலை எழுதியது யார்?
“உள்ளம் உருகுதய்யா...” - டி.எம்.எஸ். பாடிய இந்தப் பாடலைக் கேட்டு, உருகாத உள்ளங்களே இருக்க முடியாது.
ஆனால், இசைத்தட்டுக்காக இந்தப் பாடலைப் பாடி ஒலிப்பதிவு செய்யும்போதும், அதற்குப் பல காலத்திற்குப் பிறகும் கூட... இதை எழுதியவர் யார் என்று…
வாழ்வைச் சீரமைக்கும் சிற்பி நம் எண்ணங்களே!
- வேதாத்திரி மகரிஷியின் மணிமொழிகள்
நமது வாழ்வைச் சீரமைக்கும் அற்புத சிற்பி அவரவர் எண்ணங்களே.
எண்ணத்தை ஆராய்ச்சியிலும் தூய்மையிலும் வைத்திருப்பவன் அறிஞன், மகான், ஞானி.
உணர்ச்சிகளில் மயங்காமல் வாழும் தெளிவு நிலையே விழிப்புநிலை ஆகும்.…