Browsing Category
அரசியல்
பா.ம.க-23, தே.மு.தி.க-15, பா.ஜ.க-20
‘கழகங்கள் இல்லாத தமிழகம்’ என்ற முழக்கத்தை சில ஆண்டுகளுக்கு முன் வைத்தது பா.ஜ.க.
சில காரணங்களால் அதே முழக்கத்தை அவர்களால் தொடர்ந்து முன்னெடுக்க முடியவில்லை. மிகக்குறுகிய காலத்தில் திராவிடக் கட்சிகளில் ஒன்றான அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்…
இடதுசாரிக் கட்சிகள் என்ன செய்தன?
தேர்தல் பார்வை: மேற்கு வங்கம் - 3
மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்டுகள் தேர்தல்களில் பெற்ற வெற்றிகள் அனைத்திற்கும் பின்னால் உழைப்பும், அக்கட்சியினரின் அர்ப்பணிப்பும் இருக்கிறது.
இன்றளவும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் என்று சொன்னால், அகில இந்திய…
தேர்தல் நடத்தை விதிகள் மக்களுக்கா? அரசியல் கட்சிகளுக்கா?
“நான் சொல்வதெல்லாம் உண்மை” - இப்படி நீதிமன்றத்தில் சத்தியப் பிரமாணம் எடுப்பதைப்போல ஒவ்வொரு வாக்காளரும் வாக்களிக்கும் முன்பு “நான் வாக்களிக்கப் பணம் வாங்கவில்லை” என்று வாக்குமூலம் அளிக்கச் சொல்லி ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில்…
கோஷ்டிப் பூசல்களின் வரலாறு!
தேர்தல் பார்வை: மேற்கு வங்கம் - 2
திருவிளையாடல் படத்தில் பெரும்புகழ் பெற்ற தருமி – சிவபெருமான் கேள்வி பதில் காட்சியில் ஒரு கேள்வியும் பதிலும் இங்கே குறிப்பிடத்தக்கது. “சேர்ந்தே இருப்பது? வறுமையும் புலமையும்” என்பதாக இருக்கும்.
அதுபோல…
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கான அச்சாரமா?
தமிழகத்தில் இதுவரை நடந்துள்ள சட்டமன்றத் தேர்தல்களில் அறுதிப் பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலையில் கூட, கூட்டணி ஆட்சி அமைவதற்கான சந்தர்ப்பங்கள் அமையவில்லை.
தி.மு.க.வுக்கு அப்படியொரு சந்தர்ப்பம் உருவானபோது கூட, அதைத் தவிர்க்கவே முயன்றது.…
தமிழகம் தான் இந்தியாவின் வழிகாட்டி!
தென்மாவட்டங்களில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி இன்று கன்னியாகுமரி பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது மறைந்த கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமார் நினைவிடத்தில் ராகுல்காந்தி மரியாதை செலுத்தினார். வசந்தகுமாருக்காக கட்டப்பட…
தமிழகத்தில் ஏப்- 6 ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்!
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் மே மாதம் 23-ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். இதற்கான வேலைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் செய்து வந்தது. ஐந்து மாநிலங்களிலும் பல கட்டமாக சுற்றுப் பயணம்…
நேர்மையே உன் விலை என்ன?
தேர்தல் பக்கங்கள்: தேர்தலுக்கான பரப்புரைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. தேர்தல் முடிந்து ஆட்சியமைப்பது வரை தேர்தல் பக்கங்கள் தொடரும்.
*
‘‘உசுரோட இருக்கீங்களே… அதுக்காகவாவது ஓட்டுப் போடுங்கடா…’’
-சுமார் 30 ஆண்டு களுக்கு முன்…
புதுவை அரசியல்: பதவி விலகிய நாராயணசாமி!
கடந்த சில நாட்களாக புதுச்சேரியில் நீடித்துவந்த பரபரப்பு அரசியல் முடிவுக்கு வந்திருக்கிறது.
கிரண்பேடி நீக்கத்திற்குப் பிறகு தமிழிசை சௌந்தரராஜன் கூடுதல் ஆளுநராக வந்ததும் இலையுதிர்காலத்தைப் போல சில எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா…
மகா ஜனங்களே! நீங்கள் தான் எங்களுக்குத் தலைவர்கள்!
சினிமா ரசிகர்களுக்கும், நடிகர்களுக்கும் இடையிலான உறவுகளும், பிரமைகளும், அதீத நேசங்களும் தமிழ்ச் சமூகத்தில் இயல்பான சங்கதியைப் போல ஒன்றியிருக்கின்றன. நமது ஊடகங்களும் அந்த ஈடுபாட்டைத் தங்கள் நலனுக்காக விசிறி விடுகின்றன.
அதனால் கோவில் கட்டுகிற…