Browsing Category
அரசியல்
நேரத்தை எப்படிப் பிரித்துக் கொள்வது?
- கலைஞர் சொன்ன விளக்கம்
*
கேள்வி : குடும்பத் தலைவராக, அரசியல் தலைவராக, பத்திரிகையாளராக, எழுத்தாளராக, பேச்சாளராக - இப்படி ஒரு நாளிலேயே பல வேலைகளை நீங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. நேரத்தை எப்படிப் பிரித்துப் பயன்படுத்துகிறீர்கள்?
கலைஞர்…
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது!
- சசிகலா கருத்து
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் திருமண விழா நடந்தது. இதில் வி.கே.சசிகலா கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்து பேசினார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது, “எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரும் தொண்டர்களை…
அ.தி.மு.க: எம்.ஜி.ஆரின் பேச்சில் முளைத்த விதை!
1972 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி.
திருக்கழுக்குன்றத்தில் கூட்டம்.
பேசியவர் எம். ஜி.ஆர்.
"மக்களின் நம்பிக்கைகளையும், ஆதரவையும் பெற்று ஆட்சிக்கு வந்த நாம் இப்போது அவர்களின் விமர்சனத்திற்கு ஆளாகிவிட்டோம்.
ஆட்சியில் லஞ்ச ஊழல்…
அதிமுக அலுவலகம் உண்மையில் யாருக்குச் சொந்தம்?
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் ஊடகங்களில் பரபரப்பாக அடிபட்டுக் கொண்டிருக்கிறது – சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க அலுவலகம்.
அண்மையில் அங்கு நடந்த மோதலால் அந்த அலுவலகம் வருவாய்த் துறையால் பூட்டிச் சீல்…
தி.மு.க ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்!
அ.தி.மு.க பொதுக்குழுவில் இறுதியில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி “புரட்சித் தலைவரும், புரட்சித் தலைவியும் கொண்டு வந்த திட்டங்கள் இந்தியாவுக்கே வழிகாட்டும் விதத்தில் இருந்தன. அவற்றை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது.
நீங்கள் நினைப்பதை நான்…
பெரும் பரபரப்புக்கு இடையே நடந்து முடிந்த பொதுக்குழு!
சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு துவங்கிய பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைப் பொதுச் செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.
காலையிலேயே ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க, தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள்…
இலங்கையில் போராட்டக்காரர்களோடு கைகோர்த்த ராணுவத்தினர்!
இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியை, பதவியில் உள்ள ராஜபக்சே குடும்பம் சரியாக கையாளவில்லை எனக் கூறி பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார்.…
இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு!
இங்கிலாந்து பிரதமர் மற்றும் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்த நிலையில், அடுத்த பிரதமர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன.
அடுத்த வாரம் இது…
இனி நான் எனக்குள்ளேயே ஒடுங்க மாட்டேன்!
பாப்லோ நெரூடா, உலகம் போற்றிய சிலி நாட்டு புரட்சிக் கவிஞர். உலகப் புரட்சியாளர்களால் நேசிக்கப்பட்டவர். நோபல் பரிசு பெற்றவர். எல்லாவற்றுக்கும் மேலாக கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்.
அவரது கவிதைகள் தோழர் ஆர்.என்.கே. அவர்களுக்கு மிகவும்…
இபிஎஸ் மேல்முறையீட்டு மனுவை ஏற்ற உச்சநீதிமன்றம்!
கடந்த ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் 23 தீர்மானங்களைத் தவிர்த்து வேறு புதிய தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என்றும், கட்சி விதிகளில் திருத்தம் செய்யக் கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி,…