Browsing Category

அரசியல்

இளைஞரின் கைகளில் துணியைச் சுற்றித் தீப்பற்ற வைத்தார்கள்!

- தொல். திருமாவளவன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரான தொல்.திருமாவளவனை ‘புதிய பார்வை’ இதழுக்காக மணா கண்ட நீண்ட நேர்காணலில் இருந்து ஒரு பகுதி. பிறந்த நாள் வாழ்த்துகளுடன் அவரைப் பற்றிய சிறப்புப் பதிவு உங்கள் பார்வைக்கு: கேள்வி :…

பழங்குடியின இளம்பெண் விவசாயம் செய்வதற்கு எதிர்ப்பு!

உலக அளவில் பெண்களின் முன்னேற்றம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. நமது கடந்த காலங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் நமது சமூகத்தில் பெண்களின் வளர்ச்சி அபாரமாக உள்ளது. என்னதான் நம் நாடே ஒரு பெண் தைரியத்தையும் வளர்ச்சியையும் தலையில்…

பிரதமர் பதவிக்கு காய் நகர்த்தும் நிதிஷ்குமார்!

பீகார் மாநிலத்தில் அண்மையில் நிகழ்ந்த அரசியல் மாற்றம் தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில், மீண்டும் 3 ஆம் முறையாக பிரதமர் நாற்காலியில் அமர்ந்து விடலாம் என கனவில் மிதந்தார்…

பீகாரில் செல்லுபடியாகாத பாஜகவின் தந்திரம்!

பீகாரில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார், ஆளுநரைச் சந்தித்து தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதே நேரம், 160 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். மெகா கூட்டணி மூலம் மீண்டும் பீகாரில் புதிய…

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் ரஜினிகாந்த் ஆலோசனை!

- அரசியல் குறித்து பேசியதாக தகவல் நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் திடீரென டெல்லி சென்றார். அங்கு நடந்த விழாவில் கலந்து கொண்டு விட்டு நேற்று சென்னை திரும்பினார். இந்நிலையில் ரஜினிகாந்த் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப்…

5 ஆண்டுகளில் நோட்டாவுக்கு பதிவான வாக்குகள் 1.29 கோடி!

தேர்தல்களின்போது வேட்பாளர்களுக்கு வாக்களிக்க விரும்பாதவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்யும் வகையில், நோட்டா என்ற முறை 2013-ல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், 2018 முதல் 2022 வரை நடந்துள்ள பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்கள் மற்றும்…

நாளை நடைபெறுகிறது குடியரசு துணைத் தலைவா் தேர்தல்!

குடியரசு துணைத் தலைவா் தோ்தல் நாளை நடைபெறவுள்ளது. மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களிக்கும் இத்தோ்தலில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநா் மார்கரெட் ஆல்வா போட்டியிடுகிறார்.…

ஊக்க மருந்து எதிர்ப்பு மசோதாவுக்கு ஒப்புதல்!

தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு மசோதா-2022 கடந்த வாரம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மாநிலங்களவையில் அந்த மசோதாவை மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது இன்று…

ஏழைகளுக்கு உதவிகள் செய்ய தயக்கம் காட்டும் ஒன்றிய அரசு!

மக்களவையில் நேற்று பேசிய திமுக எம்.பி.கனிமொழி, இந்தியாவில் உள்ள ஒரு சில தொழிலதிபர்கள் வாழ்வதற்கும், கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும் ஒன்றிய அரசு உதவி செய்து வருவதாகவும், ஆனால், அதே நேரத்தில் அடித்தட்டு மக்களுக்கு உதவிகள் செய்ய…

என்.எல்.சி நியமனத்தில் ஏன் தமிழர் இல்லை?

செய்தி: “நெய்வேலி என்.எல்.சி-யில் 299 பொறியாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டதில் அனைவரும் வட மாநிலத்தவர்கள். ஒருவர் கூட தமிழர் இல்லை என்பது வருத்தம் அளிப்பதாக இருக்கிறது” - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வருத்தம். கோவிந்து கேள்வி:…