Browsing Category

அரசியல்

முடங்கிய நாடாளுமன்றம்: ரூ.140 கோடி வரிப்பணம் வீண்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தின் 2-வது அமர்வு கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. இந்த அமர்வின் முதல் நாளில், வெளிநாட்டில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசியதை பாஜக எழுப்பியது. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியது.…

ஆளுநருக்கு எதிராக போராட்டம் அறிவிப்பு!

சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு ஏப்ரல் 12 ஆம் தேதி திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டுக்கு வந்தது முதல் ஆளுநர்…

லஞ்ச வழக்கில் பாஜக எம்.எல்.ஏ. கைது!

லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் கடந்த மார்ச் 7-ம் தேதி மடல் விருபக்ஷப்பாவுக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி இருந்தது. இந்த நிலையில், ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை அடுத்து மடல் விருபக்ஷப்பா கைது செய்யப்பட்டு இருக்கிறார். ஒப்பந்தம் வழங்க மடல்…

தகுதியை இழந்துவிட்ட பாஜக!

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீதான நடவடிக்கையை கண்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ”ராகுல்காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து…

10 நாட்களுக்குள் விரிவான பதில் அளிப்பதாக ராகுல் உறுதி!

- பெண்கள் பாலியல்  வன்கொடுமை குறித்து கருத்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை எனும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டார். அப்போது காஷ்மீரின் ஸ்ரீநகரில் கடந்த ஜனவரி 30-ம் தேதி…

அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறார் எடப்பாடி!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற கட்சியின் சட்ட விதியின்படி…

நாடாளுமன்ற இரு அவைகளும் 20-ம் தேதி வரை ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு கடந்த 13-ம் தேதி தொடங்கியது. அதானி குழும முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், இந்தியாவை அவமானப்படுத்திய விவகாரத்தில் ராகுல்…

அறுந்து கொண்டிருக்கும் மரபுகளை மீட்டெடுப்போம்!

முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் என்று போற்றக்கூடிய தமிழின் மூத்த படைப்பாளி கி.ராவின் நூற்றாண்டு நிறைவு விழாவும், ‘கி.ரா. நூறு’ என்னும் இரண்டு தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழாவும் சென்னை…

இந்திய ஜனநாயக அமைப்புகள் மீது மிருகத்தனமான தாக்குதல் நடைபெறுகிறது!

- பாஜக அரசு மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி லண்டனில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”இந்திய ஜனநாயக அமைப்புகள் மீது மிருகத்தனமான தாக்குதல்…

மாபெரும் தலைவரின் மகனாக…!

- முதலமைச்சரைப் புகழ்ந்த கமல்ஹாசன்   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி (மார்ச்-1) சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்ற தலைப்பிலான புகைப்படக் கண்காட்சியை தொடங்கி வைத்த கமல்ஹாசன் அங்கிருந்த…