Browsing Category
அரசியல்
அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கைகள்!
அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்ற பின் முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்றார். இரவு 9 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார்.
அப்போது, 2024 மக்களவை தேர்தல் குறித்தும், தற்போது தமிழகத்தில் நிலவும் அரசியல்…
ஆடியோ கசிவுகள்: உண்மையில் நடந்தது என்ன?
ஒவ்வொரு சமயத்திலும் சில பிரச்சினைகள் தீப்பிடித்த மாதிரி எரிந்து தணிய காலம் ஆகும்.
அது மாதிரி அண்மைக்காலத்தில் எரிய ஆரம்பித்து இன்னும் நீடித்துக் கொண்டிருக்கும் பிரச்சினை - தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாகச்…
மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்!
-உச்சநீதிமன்றம் உத்தரவு
மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் விரைந்து ஒப்புதல் தர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை அந்தந்த மாநில ஆளுநர்கள் மூலம் ஆட்டிப்படைக்க ஒன்றிய…
நீதிமன்றத் தீர்ப்பு எதிராக ராகுல் மீண்டும் மேல்முறையீடு!
மோடி என்ற பெயர் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரத்தில் சூரத் நீதிமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்தது.
இந்த தீர்ப்பு காரணமாக வயநாடு…
அதிமுக பொதுக்குழு வழக்கு ஜூன் 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொது செயலாளர் தேர்தலை எதிர்த்து ஒபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்குகளின் விசாரணையை ஜூன் 8ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள்,…
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி வரி விதிப்பில் மாற்றம்!
மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைத்தால், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமைப்பு முறையில் மாற்றம் செய்யப்படும் என ராகுல் காந்தி தெரிவித்தார்.
கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அங்கு தேர்தல்…
அவதூறு வழக்கை எதிர்த்த ராகுல்காந்தி மனு தள்ளுபடி!
கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “எப்படி அனைத்துத் திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப் பெயர் வந்தது?” என்று பேசினார்.
இது தொடர்பாக பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி…
முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு ஓய்வூதியம் உயர்வு!
-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாத ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,…
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி அங்கீகரிக்கப்படுவரா?
அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க கோரிய எடப்பாடி பழனிசாமியின் மனு மீது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் ஆலோசிக்க உள்ளது.
அதிமுக பொதுக்குழு முடிவுகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி அளித்த மனுவின் மீது முடிவெடுக்காமல்…
பாஜகவும் ஆர்எஸ்எஸ்-ம் வெறுப்புணர்வை பரப்புகிறது!
ராகுல் காந்தி
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இதையொட்டி அங்கு கட்சிகள் அனைத்தும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில்…