Browsing Category
தமிழ்நாடு
முழு விடுதலை கிடைக்க ஒத்துழைப்பு தாருங்கள்!
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அற்புதம்மாள் கோரிக்கை
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர்.
அவர்களில் பேரறிவாளன், தன்னை விடுதலை செய்யக் கோரி…
நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்தைக் கைவிடுக!
- பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
இந்தியாவில் முதல் முறையாக அமைக்கப்படும் ஆய்வகம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
நியூட்ரினோ ஆய்வகத்தால்…
அறியப்பட வேண்டிய ஆளுமைகள்!
ஈ.விகே.சம்பத், ஆர்.வி.சுவாமிநாதன், சோ.அழகர்சாமி
***
இன்று காலை நடைப் பயணம் செல்லும்போது ஈ.வி.கே. சம்பத் பற்றி நினைவுக்கு வந்தது.
அதோடு, அவருடன் நெருக்கமாக இருந்து, அவருக்கு எதிராகவே சட்டமன்றத்தில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி…
கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்!
- துணைவேந்தர்கள் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேச்சு
மாணவியர்களுக்கான சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி பெண்ணுரிமைக்கு முன்னுரிமை தந்து நாட்டிற்கே முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என துணைவேந்தர் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேசினார்.…
மத நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவித்தால்…!
- மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாட்டின் முதல் நாள் கூட்டம், தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.
இம்மாநாட்டில் அமைச்சர்கள்,…
இனி இந்தியாவில் முதலீடு செய்வார்களா?
- ஊழல் வழக்கில் நீதிபதி கேள்வி
தேசிய பங்குச் சந்தையின் 'கோ லொகேஷன்' எனப்படும், கணினிகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் 'சர்வர்' கட்டமைப்பு, வெளி ஆட்களால் முறைகேடாக கையாளப்பட்ட வழக்கில், அதன் முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணா…
அன்பிற்குமுண்டோ அரசியல்…?
தோழர் பழ.நெடுமாறனின் 88-வது பிறந்தநாளையொட்டி சுப.வீ எழுதிய பதிவு
1980-களின் தொடக்கத்தில் அய்யா பழ. நெடுமாறன் அவர்களிடம் நான் அறிமுகமானேன். அப்போது நான் எந்த அமைப்பிலும் இல்லை.
கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த…
மரணத்தைத் தடுக்கிறதா கொரோனா தடுப்பூசி?
உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில், "கொரோனா தடுப்பூசியை அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும் என ஒரு சில மாநிலங்கள் கட்டாயப்படுத்துவதை ஏற்க முடியாது. இது அரசியல் சாசன விதிகளுக்கு எதிரானதாகும்" என…
விழிப்புணர்வுக்கு முன்னுதாரணமான மதுரை ஆட்சியர்!
நாம் உயிர் வாழத் தேவையான காற்று, நீர், நிலம் என அனைத்தையுமே அன்றாடம் மாசுபடுத்தி வருகிறோம்.
ஓசோன் படலத்தில் விழும் ஓட்டைகள் உலக அழிவை தீர்மானிக்க போவதாக விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். தற்போது ஒலி, ஒளி மாசுவும் பெரும் சிக்கலாக…
கொடுமணல்: புதைந்து கிடக்கும் கிராமம்!
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஒரு பிரிவு தொல்லியல் துறை. ஆய்வுதான் இதன் நோக்கம். 1985-லிருந்து ஐந்து ஆண்டுக்காலம் தமிழ்நாட்டின் வெவ்வேறு இடங்களில் இந்த ஆய்வுகள் நடந்திருக்கின்றன.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்தில் - சென்னிமலைக்குத்…