Browsing Category

தமிழ்நாடு

அ.தி.மு.க. பொதுக்குழு நடப்பது யாருக்காக?

தலைவர்களுக்காகவா? தொண்டர்களுக்காகவா? * அ.தி.மு.க பொதுக்குழு நடத்த நீதிமன்றம் அனுமதிக்குமா என்பதே ஒரு சஸ்பென்ஸ் மாதிரி ஆகிவிட்டது. உச்சநீதிமன்றம் பொதுக்குழுவைத் தடையின்றி நடத்தச் சம்மதித்து விட்டாலும், கூட ஓ.பி.எஸ். தொடர்ந்த இன்னொரு…

பேருந்து விபத்து: உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம்!

செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு பகுதியில் லாரி மீது அரசுப் பேருந்து மோதிய கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 2 பெண்கள் உட்பட 6 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு…

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால் நடவடிக்கை!

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் எச்சரிக்கை: நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக மக்கும் தன்மையற்ற பிளாஸ்டிக் பொருட்களுக்கு நாடு முழுவதும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு கடந்த 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது.…

அதிமுக பொதுக்குழு: தொடரும் சர்ச்சைகள்!

ஜூலை 11-ஆம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு திட்டமிட்டபடி நடக்குமா என்கிற சஸ்பென்ஸ் ஒருவழியாக விலகியிருக்கிறது. ஓ.பி.எஸ். தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவமதிப்பு வழக்குக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. அதோடு அ.தி.மு.க…

தமிழகத்தில் புதிதாக 2743 பேருக்கு கொரோனா தொற்று!

- மாநில சுகாதாரத்துறை தகவல் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளையும் தீவிரமாக பின்பற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை…

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க முடியாது!

- உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 23- ம் தேதி சென்னை வானரகத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், புதிய தீர்மானங்கள் எதுவும் இயற்றக்கூடாது என்று பொதுக்குழு உறுப்பினர்…

திமுக நிறைவேற்றாத வாக்குறுதிகளும் அதன் சாதக பாதகங்களும்!

அண்மையில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுக அறிவித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி விட்டதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார். அப்படி திமுக தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவை…

உள்ளாட்சி இடைத்தேர்தல்: குழப்பத்தில் அதிமுகவினர்!

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த நிலையில் இருவரும் கையெழுத்திட்ட படிவம் வழங்கப்படாததால் 9-ம் தேதி நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வினர்…

மாணவர்கள் இடைவெளி விட்டு அமர வேண்டும்!

- சுகாதாரத்துறை அறிவுறுத்தல் கொரோனா தொற்று மீண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழக்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து…

சமூக அக்கறையை வளர்க்கும் கவிதைகள்!

நூல் அறிமுகம் கவிமுகிலின் வளர்ச்சி பன்முகத் தன்மைகள் கொண்டது. மரபுக் கவிதை, ஹைக்கூ கவிதை, புதுக்கவிதை, சிறுவர் இலக்கியம், புதினம் என்று இடையறாது தேக்கமில்லாமல் படைப்புலகில் மெல்ல மெல்ல, ஆனால் உறுதியான இடத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்…