Browsing Category
தமிழ்நாடு
தமிழகத்தில் புதிதாக 2743 பேருக்கு கொரோனா தொற்று!
- மாநில சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளையும் தீவிரமாக பின்பற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை…
அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க முடியாது!
- உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 23- ம் தேதி சென்னை வானரகத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில், புதிய தீர்மானங்கள் எதுவும் இயற்றக்கூடாது என்று பொதுக்குழு உறுப்பினர்…
திமுக நிறைவேற்றாத வாக்குறுதிகளும் அதன் சாதக பாதகங்களும்!
அண்மையில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுக அறிவித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி விட்டதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
அப்படி திமுக தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவை…
உள்ளாட்சி இடைத்தேர்தல்: குழப்பத்தில் அதிமுகவினர்!
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.
இந்த நிலையில் இருவரும் கையெழுத்திட்ட படிவம் வழங்கப்படாததால் 9-ம் தேதி நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வினர்…
மாணவர்கள் இடைவெளி விட்டு அமர வேண்டும்!
- சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
கொரோனா தொற்று மீண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழக்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து…
சமூக அக்கறையை வளர்க்கும் கவிதைகள்!
நூல் அறிமுகம்
கவிமுகிலின் வளர்ச்சி பன்முகத் தன்மைகள் கொண்டது.
மரபுக் கவிதை, ஹைக்கூ கவிதை, புதுக்கவிதை, சிறுவர் இலக்கியம், புதினம் என்று இடையறாது தேக்கமில்லாமல் படைப்புலகில் மெல்ல மெல்ல, ஆனால் உறுதியான இடத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்…
காண்ட்ராக்டரின் கடமை உணர்ச்சி!
வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் சுமார் 1000 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக வேலூர் நான்காவது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் தெருக்களுக்கு தொடர்ந்து சிமெண்ட் சாலை அமைக்கும்…
அள்ளி வீசிய வாக்குறுதிகளை ஸ்டாலின் நிறைவேற்றினாரா?
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது திமுக, கொத்து கொத்தாக வாக்குறுதிகளை அள்ளி வீசியது. இரண்டு புத்தகங்களாக தேர்தல் அறிக்கை வெளியிட்டார்கள்.
ஒன்று - பொதுவான தேர்தல் அறிக்கை.
இரண்டாவது - 38 மாவட்டங்களுக்கான திட்டங்கள்.
ஆட்சிப் பொறுப்பேற்று…
ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழு நடக்குமா?
அண்மையில் நடந்த அதிமுக பொதுக்குழுவில் அதிமுகவின் அடுத்தகட்ட பொதுக்குழு ஜூலை 11-ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதில் ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்கின்ற பேச்சு அடிபடுகிறது. எடப்பாடி பழனிசாமியை முன்…
மாணவர்களால் உருவாகும் நல்ல சமுதாயம்!
மன்னர் ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டு விழாவையொட்டி புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மன்னர் ராஜகோபால தொண்டைமான் அவர்களின் திருவுருவச் சிலைக்கு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.…