Browsing Category

தமிழ்நாடு

‘உடன்பிறப்பே’ என்னும் உயிர்ச்சொல்!

மறைந்த முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் நினைவைப் பகிரும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டரில், “மூத்த தமிழினத்தின் முத்தான தனிநிகர் தலைவரே. உங்கள் நினைவுநாள் இன்று. உங்களை நாங்கள் மறந்த நாள் என்று? நிழலாய்…

குடும்பத்துக்காகவே வாழ்ந்தவர் என் மனைவி!

திரைக்கலைஞர் சிவகுமார் விருதுநகரில் ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தேன். அங்கு ஒரு பெரியவர் வந்திருந்தார். ஐயாயிரம் திருமணங்களுக்கு மேல் நடத்தி வைத்தவராம். அவர் மேடையில் ஏறினார். 'வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு ரொம்ப சிம்ப்ளாக ஒரு விஷயம்…

டிஎஸ்பியாக தேர்வான கிராமத்துப் பெண்ணுக்கு குவியும் பாராட்டுகள்!

குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று டி.எஸ்.பி. ஆக தேர்வு செய்யப்பட்டுள்ள குக்கிராமத்தைச் சேர்ந்த பவனியாவிற்கு வாழ்த்துகளையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேற்று…

பெண்ணின் வயிற்றுக்குள் 12 ஆண்டுகளாக இருந்த கத்திரிக்கோல்!

ரூ.10 லட்சம் அபராதம் விதித்த மனித உரிமைகள் ஆணையம் திருத்தணி ஒன்றியம் வி.கே.ஆர்.புரத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவரின் மனைவி குபேந்திரி, 2008-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி, திருத்தணி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டார்.…

எம்ஜிஆர்-ஜானகி கல்லூரியில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்!

சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர். எம்.ஜி.ஆர். - ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆடிப் பெருக்கு கொண்டாட்டங்கள் மிகவும் கோலாகலமாக நடைபெற்றன. தமிழர் பாரம்பரிய முறையில் கொண்டாடப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மாணவிகள், பாவாடை…

கள்ளக்குறிச்சி மாணவி உடற்கூராய்வு மருத்துவக் குழுவிடம் ஒப்படைப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு படித்து வந்த, கடலூர் மாவட்டம், பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி, கடந்த 13-ம் தேதி பள்ளியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மாணவியின்…

பெற்றோரை இழந்த மாணவா்களின் கட்டணத்தை அரசே ஏற்கும்!

கொரோனா தொற்று இரண்டாவது அலையின் போது தனியார் பள்ளிகளில் பயின்று வந்த மாணவா்கள் சிலரின் பெற்றோர் உயிரிழந்தனா். இதனால் சம்பந்தப்பட்ட மாணவா்கள் கல்வி பயில முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த மாணவா்களுக்கான கல்விக் கட்டணம் சமூக நலத்துறை…

பள்ளி, கல்லூரிகளில் எப்போது தேசியக்கொடி ஏற்ற வேண்டும்?

சுதந்திர தினவிழா வருகிற 15-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, அனைத்து அரசுத் துறை அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், கட்சி அலுவலகங்கள் உள்பட பல்வேறு இடங்களில் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடும் நிகழ்வு நடைபெறும். அந்த வகையில்…

உயிரிழந்த முன்களப் பணியாளரின் வாரிசுக்கு அரசு வேலை?

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிய தங்கலட்சுமி, கொரோனா சிகிச்சைப் பணியில் முன்களப் பணியாளராக ஈடுபட்டார். கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் அவர் கொரோனா பாதித்து உயிரிழந்தார். கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள…

இயந்திர முறையில் மணல் அள்ள கோரிக்கை!

-சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் கொரோனா காலத்தின்பொழுது தமிழகத்தில் மணல் குவாரிகள் இயக்கப்படும் முடியாததால் கட்டுமானத்துறையின் மணல் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை பூர்த்தி செய்ய தற்பொழுது தமிழகத்தில் ஆற்று மணல்…