Browsing Category
தமிழ்நாடு
வீரமரணச் செய்தியால் வேதனையடைந்தேன்! – ஸ்டாலின்
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”காஷ்மீரில்…
போதைப் பொருட்களைத் தடுப்பதில் சர்வாதிகாரம் தேவை!
மக்கள் மனதின் குரல்:
தமிழ்நாடு காவல்துறையைப் பற்றிப் பெருமிதமான பக்கங்களும் இருக்கின்றன. வருத்தம் தரத்தக்க பக்கங்களும் இருக்கின்றன.
சமீபத்தில் தமிழகக் காவல்துறை பற்றிய விமர்சனங்கள் அதிகரித்திருக்கின்றன. குறிப்பாக சென்னையில் அ.தி.மு.க…
கோலாகலமாக நிறைவடைந்த செஸ் ஒலிம்பியாட் விழா!
கடந்த 12 நாட்களாக சென்னை, மாமல்லபுரத்தில் நடைபெற்று வந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. இதையொட்டி செஸ் ஒலிம்பியாட்டின் கோலாகலமான நிறைவு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.
தமிழக…
ஊராட்சிகள் தோறும் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும்!
தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் ஒரு வருடத்திற்கு 6 முறை கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
அதன்படி, ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்றும், மே 1-ம் தேதி தொழிலாளர் தினத்தன்றும்,…
சாட்சி சொல்ல மக்கள் முன்வருவதில்லையே ஏன்?
- சென்னை உயர்நீதிமன்றம் வேதனை
2006ம் ஆண்டில் துணை நடிகையாக இருந்த 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் பழனி, ஜெயக்குமார், மணி பாரதி, கோபிநாத், உள்ளிட்ட 4 பேருக்கு மகளிர் சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டு சிறை…
எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானம் உள்ளது?
- தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றத்தில் டாக்டர் சுபாஷ் சந்திரன் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில், “பள்ளி பருவத்தில் உடற்கல்வி என்பது மாணவர்களின் மனதை ஒருமுகப்படுத்தவும்,…
வேலைவாய்ப்புப் பதிவு முறைகேடுகளை தடுக்க!
- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு
திருப்புத்துார் அருகே மகிபாலன்பட்டி செந்தில்குமார், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், பத்தாம் வகுப்பு முடித்து, ஓட்டுனர் உரிமம் பெற்ற தகுதியை சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு…
அறிவியலைக் கற்றுணர தமிழ் வழிக்கல்வி தடையாகாது!
காரைக்குடியில் உள்ள சிஎஸ்ஐஆர் - மத்திய எலக்ட்ரோ கெமிக்கல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக இருப்பவர் ந.கலைச்செல்வி. லித்தியம் அயர்ன் பேட்டரி துறையில் இவர் பல பங்களிப்புகளை அளித்துள்ளார்.
சிஎஸ்ஐஆர் அமைப்பின் தலைமை இயக்குநராக இருந்த சேகர்…
ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் தங்கம் கண்டுபிடிப்பு!
தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற பகுதிகளில் பழங்காலத்தில் வாழ்ந்த மக்கள், அரசர்கள் உபயோகித்த பொருட்கள், இடங்கள், தடையங்களை ஆய்வு செய்யும் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது.
இதில் பழங்காலத்தில் வாழ்ந்தவர்கள் உபயோகித்த செப்பு…
ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் ரஜினிகாந்த் ஆலோசனை!
- அரசியல் குறித்து பேசியதாக தகவல்
நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் திடீரென டெல்லி சென்றார். அங்கு நடந்த விழாவில் கலந்து கொண்டு விட்டு நேற்று சென்னை திரும்பினார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப்…