Browsing Category

தமிழ்நாடு

போதையின் பிடியில் பள்ளி மாணவர்கள்!

பள்ளிச் சீருடையுடன் மாணவர்கள் சகஜமாக மது அருந்தும் காட்சிகளையும், மாணவிகள் மது அருந்தும் காட்சிகளையும் வெவ்வேறு வீடியோக்களில் பார்க்கிற சமூக அக்கறையுள்ளவர்கள் அதிர்ந்து போக வேண்டியிருக்கிறது. மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் உள்ள நீதிபதிகளும்…

விஜய பாஸ்கர்,  வேலுமணி வீடுகளில் சோதனை!

அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள்  எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையை மேற்கொண்டிருக்கிறது. புதுக்கோட்டையில் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான 13 இடங்களிலும், கோவையில் வேலுமணிக்குச் சொந்தமான 26 இடங்களிலும்…

பக்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிப்புகளை ஓராண்டிற்குள் அகற்ற வேண்டும்!

- தமிழக அரசுக்கு கெடு விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்புக்களை அகற்ற வலியுறுத்தி கஸ்தூரிபாய் - இந்திரா நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.…

தமிழகத்தில் அமலுக்கு வந்தது மின் கட்டண உயர்வு!

தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார். அதன்படி, அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றார். மேலும், 2 மாதங்களுக்கு…

அதிமுக தலைமை அலுவலகம் செல்லும் ஓ.பி.எஸ்!

உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி நேற்று அதிமுக அலுவலகம் சென்று வந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வமும் அதிமுக அலுவலகம் செல்ல திட்டமிட்டுள்ளார். எனவே, ஓ.பன்னீர் செல்வம் அதிமுக அலுவலகம் செல்லும்போது உரிய பாதுகாப்பு…

பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களை தடை செய்க!

ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் தமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை தடுக்கும் வகையில், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்…

நீட் தேர்ச்சி: பெற்றோருக்கு அமைச்சர் வேண்டுகோள்!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்திவருகிறது. அதன்படி,…

நோ எண்ட்ரியில் சென்றால் இனி ரூ.1,100 அபராதம்!

சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களிடம் அபராதம் வசூலிக்கும் வகையில் கடந்த 2011-ம் ஆண்டு இ-செலான் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு பணமில்லா பரிவர்த்தனை மூலம் போக்குவரத்து விதிமுறை மீறலில்…

1,80,000 ரூபாயும் 10 ரூபாய் நாணயங்களாக…!

ஓசூரில் பத்து ரூபாய் நாணயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இளைஞர் ஒருவர் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பத்து ரூபாய் நாணயங்களைக் கொடுத்து புதிய இருசக்கர வாகனத்தை வாங்கி உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே…

புதுமைப்பெண் திட்டம் உயர்கல்விக்கு வழிவகுக்கும்!

- டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்னை பாரதி மகளிர் பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற ‘புதுமைப் பெண்' திட்டத் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவரை…