Browsing Category
தமிழ்நாடு
இணைக்கும் காந்தி!
இன்றைய நச்:
சுட்டவர்கள் பிரித்து வைக்கிறார்கள்;
சுடப்பட்டவர்கள் இணைத்து வைக்கிறார்கள்.
ஒடிசா அமைச்சர் நபா தாஸைக் கொன்றவரிடம் தீவிர விசாரணை!
ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்தவர் நபா கிஷோர் தாஸ்.
பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான அவர் நேற்று…
மாணவ உளவியல் பின்பற்றப்பட வேண்டாமா?
சமகாலக் கல்விச் சிந்தனைகள் : 13
ஒரு மருத்துவமனையில் சேரும் நோயாளிகளை அவரவரது உடல்நிலைக்கேற்ப சிகிச்சை அளிப்பது எப்படி முக்கியமோ அதுபோல் பள்ளிக்கு வந்துள்ள குழந்தைகளை அவரவரது உளநிலைக்குத் தக்கவாறு பேணிக் கல்வியளித்தல் அவசியம் என உலகிற்கு…
சென்னையில் தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்ட நாள்!
சென்னையில் முதன்முதலாக 1882-ம் ஆண்டு ஜனவரி 28-ந்தேதி தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது…
வரலாற்றில் இன்று – 1882-ம் ஆண்டு ஜனவரி 28-ந்தேதி சென்னையில் முதன்முதலாக ஒருவரோடு மற்றொருவர் தொடர்பு கொள்ள தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தச்…
டாஸ்மாக்கைத் தடுக்கப் பஞ்சாயத்து அமைப்பால் முடியுமா?
- வழிகாட்டும் குன்றக்குடி
‘குடி குடியைக் கெடுக்கும்’ என்று சொல்லியே இங்கு ‘டாஸ்மாக்’ விற்பனை இலக்கு விதிக்கப்பட்டு, அமோகமாக நடந்தாலும், அதனால் பாதிக்கப்படுகிறவர்களும், இளம் வயதிலேயே உயிரிழக்கிறவர்களும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.…
யாருக்காக விளை நிலங்கள் தாரை வார்க்கப்படுகின்றன?
அபகரிக்கபடும் விளை நிலங்கள்! அகதிகளாகும் விவசாயிகள்! வளர்ச்சி என்பது யாருக்கானது? யாரை வீழ்த்தி யாருக்கு தாரை வார்க்கப்படுகிறது விளை நிலங்கள்! லாபமும், வேலை வாய்ப்புகளும் யாருக்கு கிடைக்கிறது..? அடிமைச் சேவகத்திற்காக, தமிழ் நிலத்தை…
நெகிழ வைத்த குடியரசு தின விழா நிகழ்ச்சி வர்ணணை!
-டோஷிலா உமாசங்கர்
சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் நடந்த குடியரசு தின விழா சிறப்பு நிகழ்ச்சிகளைப் பெற்றி சுவையாக எழுதியுள்ளார் டோஷிலா உமாசங்கர்.
இன்றைய குடியரசு தின விழாவினை தொகுத்து வழங்கியதில் மகிழ்ச்சி. அரசு நிகழ்ச்சிகள் பொறுத்த…
சுதந்திரப் பள்ளிகள் உருவாகட்டும்!
சு. உமாமகேஸ்வரி
சமகாலக் கல்விச் சிந்தனைகள்:
பள்ளிக்கூடத்தில் ஒரே மாதிரி உட்காரும் கொடுமையில் இருந்தும் கட்டுப்பாட்டு பயங்கரத்திலிருந்தும் தப்பி உடனடியாக ஒளிய ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சுரங்கப்பாதை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? என்று…
விக்கிரவாண்டி சாலையோர உணவகம் மீது நடவடிக்கை!
விழுப்புரம் விக்கிரவாண்டி வேல்ஸ் பயண வழி உணவகத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள…
குடியரசு தினவிழா: முக்கிய இடங்களுக்குப் பாதுகாப்பு!
நாடு முழுவதும் வரும் 26-ம் தேதி குடியரசு தினவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், கோவில்கள் உள்ளிட்ட…