Browsing Category
சினி நியூஸ்
வாழு, வாழ விடு…!
- விமர்சனங்களுக்கு நடிகர் அஜித்குமார் விளக்கம்
அஜித்குமார் நடிப்பில் திரைக்கு வந்துள்ள ‘வலிமை’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூல் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் படம் குறித்து சிலர் எதிர்மறையாக பேசி வருகிறார்கள். இதற்கு…
‘கள்ளன்’ படத்தயாரிப்பாளர், இயக்குநருக்கு நோட்டீஸ்!
இயக்குநர் கரு.பழனியப்பன் நடிப்பில் இயக்குநர் சந்திரா பாய் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படத்திற்கு ‘கள்ளன்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கள்ளன் என்ற தலைப்பில் படம் எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என மதுரை மேலூரைச் சேர்ந்த…
‘முள்ளும் மலரும்’ நாட்கள்!
அருமை நிழல்:
எனக்குப் பிடித்த படம் மகேந்திரன் இயக்கிய ‘முள்ளும் மலரும்’ என்று தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநரான கே.பாலசந்தரிடமே சொன்னவர் ரஜினி.
அந்தப் படத்திற்கான படப்பிடிப்பு இடைவேளையில் மகேந்திரன், ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா, கூடவே…
மார்ச்-20: நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை!
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கடந்த 23.06.2019 அன்று நடந்தது.
இதில் பதிவான வாக்குகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டது.
இதனிடையே தேர்தலை ரத்து செய்யக்கோரி சென்னை…
வீரபாண்டிய கட்டபொம்மனை உருவாக்கிய ‘சக்தி’!
மார்ச் - 11 : ‘சக்தி’ கிருஷ்ணசாமியின் 109-வது பிறந்த நாள்
‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ வெளியாகி 60 ஆண்டுகள் கடந்தோடிவிட்டன.
“வானம் பொழிகிறது.. பூமி விளைகிறது.. உனக்கு ஏன் கொடுப்பது கிஸ்தி? எங்களோடு வயலுக்கு வந்தாயா... ஏற்றம் இரைத்தாயா... நீர்…
ஆக்ஷன் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்!
கோடம்பாக்கத்தின் சிறந்த நடிகையாக, ‘டஸ்கி பியூட்டி' என போற்றப்படும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். வித்தியாசமான கதைக் களத்தில் கதையின் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல திருப்பங்கள் நகைச்சுவை,…
ரஹ்மானின் வேண்டுகோளை ஏற்ற ராஜா!
‘துபாய் எக்ஸ்போ’ நிகழ்ச்சிக்கு பிறகு ஏ.ஆர்.ரகுமானின் பிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு சென்று அவருடன் இளையராஜா எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
இதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட ஏ.ஆர்.ரகுமான், “மேஸ்ட்ரோ இளையராஜா அவர்களை பிர்தோஸ்…
ஐஸ்வர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி!
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரவுடிதான்’ படத்தில் காமெடி வேடத்தில் நடித்தவர் ஆர்.ஜே.பாலாஜி.
அந்தப் படத்தில் இவருடைய காமெடி பெரிய அளவில் பேசப்படவே, தொடர்ந்து பெரிய படங்கள் அவரைத் தேடி வந்தன.
இவர் ஹீரோவாக நடித்த…
விஜய் சேதுபதிக்கு கிடைத்த சிறப்பு கௌரவம்!
அமீரக அரசு கடந்த 2019-ம் ஆண்டு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தது.
அதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் வசிக்க விரும்பும் வர்த்தகர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் அமீரகத்தைச் சேர்ந்த நிறுவனம் அல்லது தனி நபர் ஆதரவு…
பொன்னியின் செல்வன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'.
இப்படத்தை லைகா நிறுவனம் வழங்க மெட்ராஸ் டாக்கீஸ்…