Browsing Category

சினி நியூஸ்

வலிமை படத்தின் 2-ம் பாகம் வருமா?

அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் 2022, பிப்ரவரி 24-ம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் போனிகபூர் சில நாட்களுக்கு முன் அதிகாரபூர்வமாக அறிவித்தார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வருவதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இதையொட்டி…

திரையரங்குகளில் வெறும் எட்டுப்பேர்!

ஊர் சுற்றிக் குறிப்புகள் : * கொரோனாக் காலத்தில் பெரும்பாலான திரையங்குகள் வெறிச்சோடி விட்டன என்பதை நேரடியாகவே உணர முடிந்தது அண்மையில் சென்னையில் உள்ள நவீனத் திரையரங்கில் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படம் பார்க்கச் சென்றபோது. மாறுதலான…

பள்ளி போகவில்லை; ஆனால் பல்கலைக் கழகத்தில் படிக்கிறேன்!

- இளையராஜாவின் முதல் மாணவன் லிடியன் ’வேர்ல்டு பெஸ்ட்’ இசை விருதைத் தமிழகத்தைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம் வாங்கியபோது ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையும் அந்தச் சின்னஞ்சிறு சிறுவன்மீது விழுந்தது. தற்போது மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும்…

‘ஜோதிகா – 51’ படத்தை இயக்கப்போவது யார்?

ஜோதிகா திருமணத்துக்குப் பிறகு சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்துவிட்டு, மீண்டும் ‘36 வயதினிலே’ படம் மூலம் நடிக்க வந்தார். தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள் உள்ளிட்ட…

வரிசை கட்டி வரும் பெரிய பட்ஜெட் படங்கள்!

ரசிகர்களுக்கு இரண்டு மாதங்கள் கொண்டாட்டம்! எஸ்.பி.பாலசுப்பிரமணியம், விவேக் உள்ளிட்ட ஜாம்பவான்களை பறித்துக் கொண்ட கொரோனா, தமிழ் சினிமா உலகையும் முற்றிலுமாக முடக்கியது. முதல் அலையால் தியேட்டர்கள் மூடப்பட்டதால், ஓடிடி தளங்கள் வளர்ந்தன.…

ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் விறுவிறு த்ரில்லர்!

வேலன் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ஆக்சன் த்ரில்லர் படம் 'வெப்'.  அறிமுக இயக்குநர் ஹாரூன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். நட்டி என்கிற நடராஜன் சுப்பிரமணியம் கதாநாயகனாக நடிக்கிறார். நான்கு நாயகிகள் நடிக்கும் இப்படத்தில் 'காளி'…

பிப்ரவரி 24 ம் தேதி வெளியாகும் வலிமை!

நடிகர் அஜித் நடித்து, இயக்குனர் எச். வினோத் இயக்கி வெளிவர இருக்கும் திரைப்படம் 'வலிமை'. இதில் ஹுமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா போன்ற பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.…

ஆசிரியர் கழுத்தில் பாசக் கயிற்றை வீசிய நாகேஷ்!

அருமை நிழல் : ‘குண்டப்பா’ - இப்படித்தான் ஒல்லியான தோற்றத்துடன் இருந்த நாகேஷை அழைத்திருக்கிறார்கள். துடியான பையனாக தாராபுரத்தில் உள்ள பள்ளியில் படித்தபோது, மாறுவேடப் போட்டி. அதில் நாகேஷ் வந்தது எமனாக. முகத்தில் வரைந்த மீசை. கையில்…

சினிமாவுக்குக் கிடைத்த கொடை சௌகார் ஜானகி!

- நடிகர் நாசர் நெகிழ்ச்சி தமிழ்த் திரையுலகில் பல்வேறு சாதனைகள் படைத்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகிக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. இவர் 1931-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் பிறந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம்,…

முன்னணி நடிகர்களை பின்னுக்குத் தள்ளும் அல்லு அர்ஜுன்!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் இவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். இப்படியான நிலையில் சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படம் உலகம் முழுவதும் அல்லு அர்ஜுனுக்கு என…