Browsing Category
சினி நியூஸ்
விஜய் சேதுபதிக்கு கிடைத்த சிறப்பு கௌரவம்!
அமீரக அரசு கடந்த 2019-ம் ஆண்டு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தது.
அதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் வசிக்க விரும்பும் வர்த்தகர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் அமீரகத்தைச் சேர்ந்த நிறுவனம் அல்லது தனி நபர் ஆதரவு…
பொன்னியின் செல்வன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'.
இப்படத்தை லைகா நிறுவனம் வழங்க மெட்ராஸ் டாக்கீஸ்…
இயக்குநராக அறிமுகமாகும் யுவன் சங்கர் ராஜா!
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவரது இசையில் பல பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது.
யுவன் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி…
அதீத நெஞ்சுரமும், அசாத்திய தன்னம்பிக்கையும்!
அஜித்தின் கனவும், கடின உழைப்பும்: தொடர் – 5
“என் வாழ்க்கைல ஒவ்வொரு நாளும்... ஒவ்வொரு நிமிஷமும்... ஏன்... ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கினதுடா...” என்று பில்லா படத்தில் ஒரு வசனம் பேசுவார் அஜித்.
அது சினிமாவுக்காக எழுதப்பட்ட வெறும் பஞ்ச்…
‘மூன்றாம் பிறை’க்கு வயது 40!
தயாரிப்பாளரின் சிலிர்ப்பான அனுபவங்கள்.
தமிழ் சினிமா உலகில் அழியாத காவியங்கள் வரிசையில் இடம் பெற்றுள்ள படங்களில் ஒன்று ‘மூன்றாம் பிறை’.
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் ரீலீஸ் ஆனது இந்தப் படம்.
கமலஹாசனுக்கு முதன் முறையாக தேசிய…
இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த இடைக்கால தடை!
இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்த பாடல்களை அவர் கூறிய ஒப்பந்தத்தை மீறி நான்கு நிறுவனங்கள் பயன்படுத்தியுள்ளதாகக் கூறி கடந்த 2019-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி எக்கோ,…
முதல் படத்திலேயே எனக்குத் தேசிய விருது கிடைத்தது ஒரு விபத்து!
- கே.வி. ஆனந்தின் அன்றைய பேட்டி
ஒளிப்பதிவு செய்த முதல் படத்துக்காகவே தேசிய விருது பெற்றவர் கே.வி.ஆனந்த். தொடர்ந்து அவர் பணிபுரிந்த காதல் தேசம், நேருக்கு நேர், முதல்வன் போன்ற படங்களும் தரமான ஒளிப்பதிவுக்காகப் பேசப்பட்டவை.
கே.வி.ஆனந்தின்…
‘குதிரைவால்’ ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுக்கும்!
- இயக்குநர் இரஞ்சித்
இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருவதோடு, அந்நிறுவனத்தின் படங்கள் மக்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தி…
சாதி அடையாளங்களை முன்னிறுத்தி படம் எடுக்கிறார்கள்!
- இயக்குனர் அமீர் காட்டம்
‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான அமீர், அதன்பின் ராம், பருத்தி வீரன், ஆதிபகவன் போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இணைந்தார்.
யோகி என்ற படத்தின் மூலம்…
நமக்கும் விலங்குகளுக்கும் இருக்கிற வித்தியாசம்!
- 2009-ல் நடந்த விழாவில் இயற்கை மீது அக்கறை கொண்ட எஸ்.பி.பி.யின் பேச்சு
சுனாமி பாதிப்பிற்கான நிவாரண நிதி திரட்டுவதற்காக சென்னை நாரத கான சபாவில் லக்ஷ்மன் சுருதியின் இசைவிழா. ஏகப்பட்ட பாடகர்கள். காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை தொடர்ந்து…