Browsing Category

சினி நியூஸ்

விமல் ஆரம்பித்த ‘யூடியூப்’ சேனலால் வந்த பிரச்சனை!

'ஓடியன் டாக்கீஸ்' தயாரிப்பில் விமல் கதாநாயகனாக நடித்து உருவாகியுள்ள படம் ‘துடிக்கும் கரங்கள்’. மும்பையைச் சேர்ந்த மனிஷா கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஏற்கெனவே இரு தெலுங்குப் படங்களில் நடித்துள்ளதுடன், கன்னடத்திலும் ஒரு படத்தில்…

கான்ஸ் படவிழாவில் பா.இரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ பர்ஸ்ட் லுக்!

இயக்குனர் பா.இரஞ்சித் படங்கள் இயக்குவதோடு தயாரிப்பாளராகவும் படங்கள் தயாரித்து வருகிறார். தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர், குதிரைவால் உள்ளிட்ட படங்கள்…

மீண்டும் இணைகிறது ‘டிமான்டி காலனி’ குழு!

நடிகர் அருள்நிதி மற்றும் இயக்குனர் அஜய் ஞானமுத்து கூட்டணி ரசிகர்களை உறைய வைத்த அமானுஷ்ய த்ரில்லரான 'டிமான்டி காலனி' (மே 22, 2015) படத்தினை வழங்கினர். தற்போது படத்தின் இரண்டாம் பாகமான டிமான்டி காலனி 2 படத்திற்கான அறிவிப்பு முதல் பாகம்…

லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்கும் மகேஷ் பாபு!

தெலுங்கில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் மகேஷ் பாபு. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சர்காரு வாரி பாட்டா திரைப்படம் மெகா ஹிட்டானது. இந்நிலையில் தனது அடுத்த படத்தை முன்னணி இயக்குனர் திரி விக்ரம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கப்…

ஜென்சி எனும் கானக் குயிலின் பிறந்தநாள்!

பிரபல பாடகியாக இருந்து இப்போது ஆசிரியையாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் திருமதி ஜென்சி அவர்கள் பிறந்தநாள் இன்று (மே-21). காதல் ஓவியம் - அலைகள் ஓய்வதில்லை கீதா சங்கீதா -அன்பே சங்கீதா இரு பறவைகள் மலை முழுவதும், பூத்து நிக்குது காடு -…

கமல் என்னைக் கட்டித் தழுவி அழுதார்!

மணா-வின் ‘கமல் நம் காலத்து நாயகன்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் (18.12.2011) இயக்குநர் பாலு மகேந்திரா பேசியது. “மனசுக்குப் மிகப்பிடித்த, நெருக்கமான நண்பனைப் பற்றி என்ன பேசுவது. முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன் நானும், கமலும் சந்தித்தோம்.…

சினிமா என்பது கூட்டு முயற்சி!

இன்றைய திரைமொழி: அழுத்தமான கதாபாத்திரங்கள், தனித்துவமான கதை மற்றும் நல்ல தொழில்நுட்பக் கலைஞர்கள் என தயார் செய்து கொண்டால், பெரிய பட்ஜெட்டுக்கு அவசியமே இல்லை. திரைத்துறையில் ஏற்றுக் கொள்ளாத காட்சிகளைக் கூட வைக்கும் சுதந்திரத்தை பெறுவீர்கள்.…

சமூக நீதி பேசும் ‘நெஞ்சுக்கு நீதி’!

ஒரு திரைப்படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் அரசியல் நிரம்பியிருக்கும் கதை கிடைப்பது மிக அரிது. அதற்காக வெறுமனே திரைப்பிரச்சாரமாக இல்லாமல் நிகழ்கால சமூகத்தில் என்னவெல்லாம் மாற்றங்கள் நிகழ வேண்டுமென்பதைச் சொல்வது இன்னும் அரிது. அப்படியொரு…

இணையத்தில் பொழுதுபோக்குவது ஆபத்து!

இன்றைய திரைமொழி: நீங்கள் எழுத வேண்டிய நேரத்தில் இன்டர்நெட்டில் பொழுது போக்கிக் கொண்டிருந்தால், அப்பொழுதே நீங்கள் திரைக்கதையை இழந்து விட்டீர்கள் என்பதாகும். தள்ளிபோடுதலை விட இன்டர்நெட் மிக மோசமானது. - இயக்குநர் நோவா பாம்பாக்

இயல்பாக உணரக் கூடியதையே எழுதுங்கள்!

இன்றைய திரைமொழி: எழுதிய காட்சிகளை நிகழ்த்திப் பாருங்கள். எப்பொழுதுமே இயல்பாக உணரக் கூடியதையே எழுதுங்கள்... அது உரக்கச் சொல்லும்படியாகவும் இருக்கட்டும். - நடிகை எம்மா தாம்ஸன்