Browsing Category
சினி நியூஸ்
மனம் மாற்றிய பொன்னியின் செல்வன்!
பெரிதினும் பெரிது கேள்:
பெருநிறுவனத்தில் தலைமைப் பொறுப்பை வகிக்கும் நண்பர், தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் நேரம் செலவழிக்கப் போவதாகவும், அதற்காக தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும் அறிவிக்கிறார்.
இதுபற்றிய அனுபவத்தைப்…
வெற்றிமாறனுக்கு பாலுமகேந்திரா சொன்ன அட்வைஸ்!
- இயக்குநர் வெற்றிமாறன்
இயக்குநர் வெற்றிமாறன் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். அவர் மீது பேரன்பு கொண்டவர்.
அவர் சொன்ன அட்வைஸ் பற்றி ஒரு பேட்டியில் இப்படிச் சொல்லியிருந்தார் வெற்றிமாறன்.
“அட்வைஸ் பண்றதுலே எனக்கு…
இயக்குநர்களுக்கு வாரி வழங்கும் கமல்!
தனது திரை உலக வாழ்க்கையில் கமல்ஹாசன், இப்போதுதான் புதிய உயரங்களை தொட்டுள்ளார் என சத்தியம் செய்து சொல்லலாம்.
விக்ரம்-2 வில் ஆரம்பித்தது இந்த மாயாஜாலம். பல ஆண்டுகளாக தோல்வி படங்கள் அல்லது சுமாரான படங்களையே தந்த கமலுக்கு விக்ரம், பெரிய…
தமிழ் சினிமாவின் எவர் கிரீன் சாக்லேட் பாய் அரவிந்த்சாமி!
90களின் காலகட்டத்தில் பெரும்பாலான பெண்கள் தங்களுக்கு அரவிந்த்சாமி போன்று மாப்பிள்ளை வேண்டும் என உற்சாகத்தோடு கூறுவார்கள்.
பல பேரை கிண்டலடித்து கூறுவதும் அரவிந்த்சாமியின் கலரை வைத்து தான். இவரு பெரிய அரவிந்தசாமி கலரு என்று பெரும்பாலானோர்…
நைட்-ஷோ பார்த்தவர்கள் எங்கே போனார்கள்?
- ஓவியர் ஜீவா
தியேட்டர்களுக்குச் சென்று படம் பார்த்த அந்தக் கால நினைவுகளைப் பகிர்ந்துள்ளார் கோவையைச் சிறந்த பிரபல ஓவியரும் எழுத்தாளருமான ஜீவானந்தன்.
அந்தப் பதிவை படித்துப் பாருங்கள்...
என் வாழ்க்கை முழுவதும் திரைப்பட வெளியீடுகள்,…
திரையரங்குகளுக்குக் கூட்டம் வராதது ஏன்?
ஊர் சுற்றிக் குறிப்புகள் :
“புதுப்படங்கள் ரிலீஸ் ஆகும் நாளிலேயே தியேட்டர்களில் கூட்டம் இல்லாமல் காட்சிகள் கேன்ஸலாகும் காலகட்டத்தில் இருக்கிறோம்” - என்று அண்மையில் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் இயக்குநர் சுந்தர்.சி.
அவர் சொல்லியிருப்பது…
மாமன்னன் படத்துக்கு தடை விதிக்க முடியாது!
உயர்நீதிமன்றம் மறுப்பு
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் தற்போது 'மாமன்னன்' படத்தை இயக்கியுள்ளார்.
இதில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில்…
சமைக்கக் கற்றுக் கொள்ளுங்கள் நண்பர்களே!
இயற்கை மருத்துவர் போல பேசிய இயக்குநர் வெற்றிமாறன்
தமிழ்த்திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பாக சங்க உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் விழா சென்னையில் நடந்தது. இயக்குனர் வெற்றி மாறன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு,…
சசிகுமாரை ‘ஸ்டார்’ ஆக்கிய நாடோடிகள்!
ஒரு இயக்குனர் ஒரே படத்தில் ஓஹோவென்று புகழ் உச்சியில் ஏறுவது எப்படி? இந்தக் கேள்விக்குப் பாரதிராஜா தொடங்கிப் பல பேர் உதாரணமாகத் திகழ்கின்றனர்.
அந்த வரிசையில் தனித்துவமாகத் தெரிபவர் எம்.சசிகுமார். அவர் அறிமுகமான ‘சுப்பிரமணியபுரம்’, ஒரு…
‘புராஜெக்ட் கே’ படத்தில் கமல் இணையக் காரணம்!
இந்திய அளவில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும், இயக்குநர் நாக் அஸ்வினின் சயின்ஸ் ஃபிக்சன் படமான 'புராஜெக்ட் கே' அதன் அறிவிப்பில் இருந்தே, தொடர்ந்து தலைப்புச் செய்திகளை உருவாக்கி வருகிறது.
மொத்த இந்திய ரசிகர்களாலும்…