Browsing Category

சினி நியூஸ்

‘முரட்டு வல்லவன்’ யாருக்கு வேண்டும்!?

உழைப்புக்குத் தக்க மரியாதை கிடைக்க வேண்டும்; திரையுலகத்தில் இந்த நியதி மிகத்தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அவ்வாறு பேருழைப்பு கொட்டப்பட்ட படைப்பு கொண்டாடப்படுவதும், அது கிடைக்காமல் போகும்போது வருத்தம் பெருகுவதும் இயல்பு. அதேநேரத்தில்,…

அன்பு ஒன்றே அனைத்திற்கும் அடிப்படை!

படித்ததில் பிடித்தது: "கருணையையும் பேரன்பையும் என் கதையில் தொடர்ந்து வலியுறுத்துவேன். சொல்வதற்கு அது ஒன்றுதான் இருக்கிறது. அன்பை மட்டும் தான் கதையாக சொல்ல முடியும். அன்பு இருக்கிறது, அன்பு இருக்கிறது, அன்பு இருக்கிறது. உன் இதயத்தில்…

நயன்தாரா நடிப்பில் உருவாகும் மண்ணாங்கட்டி சின்ஸ் 1960!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தன்னுடைய தேர்ந்த நடிப்புத் திறனாலும், வசீகர அழகாலும் பல ரசிகர்களை கவர்ந்து வரும் நயன்தாரா, தற்போது புதிய தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.…

ரசிகர்களின் கண்ணீர் சிவாஜிக்கா, கட்டபொம்மனை கண்முன் நிறுத்தியதற்கா?

நடிகர் திலகம் பற்றி இசைஞானி பகிந்து கொண்ட தகவல்: சிங்கப்பூர் மேடை நிகழ்ச்சி ஒன்றில், சிவாஜி இளையராஜாவை அருகில் அழைத்து இப்படி சொன்னதும் பதறிப் போனாராம் இளையராஜா. ”சில வருடங்களுக்கு முன் சிங்கப்பூரில் ஒரு இசை நிகழ்ச்சியும் அதில் விசேஷமாக…

தயாரிப்பாளர்களைத் தவிக்கவிட்ட 4 நடிகர்களுக்குத் தடை!

நில புலன்களை விற்றும், வட்டிக்குக் கடன் வாங்கியும் சினிமா எடுக்கும் தயாரிப்பாளர்களை சில நடிகர்கள் வாட்டி வதைப்பது காலங்காலமாக தமிழ் சினிமாவில் நிகழ்ந்து வரும் கொடுமை. கால்ஷீட் தராமல் இழுத்தடிப்பது, கூடுதல் பணம் கேட்பது, கதையை மாற்றச்…

பி.வாசு – இன்றைய தலைமுறைக்கும் ஏற்ற இயக்குனர்!

‘பன்னீர் புஷ்பங்கள்’ முதல் விரைவில் வெளியாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ வரை, இன்றும் தொடர்கிறது இயக்குனர் பி.வாசுவின் திரைப்பயணம். புகழ்பெற்ற ஒப்பனைக் கலைஞர் பீதாம்பரத்தின் மகன், இயக்குனர் ஸ்ரீதரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர், சந்தான…

குறும்புத்தனங்கள் நிறைந்த நாயகன் கார்த்திக்!

கார்த்திக் என்கிற பெயர் மாடர்ன் பேர் என்று சொல்லிட முடியாது. சரவணன், முருகன், குமரன் மாதிரி இந்த பேரும் முருகக் கடவுளுடைய பேர் தான். ஆனால், கார்த்திக் பேர் சொல்லும் போது மட்டும் நம்ம மனசுக்குள்ள ஒரு நவ நாகரீக, குறும்புத்தனங்கள் நிறைந்த…

வடிவேலு குரல் கொணரும் குதூகலம்!

‘மாமன்னன்’ படத்தில் வடிவேலு ஏற்ற பாத்திரம் எத்தனை கனமானது என்பதை முன்னரே சொன்னது, அதில் அவர் பாடியிருந்த ‘மலையில தான் தீப்பிடிக்குது ராசா’ பாடல். அந்த படத்தைப் பார்க்கவரும் ரசிகர்கள் எவருக்கும் அவரது முந்தைய படங்கள் நினைவுக்கு வராது. அந்த…

ஈரமில்லா நெஞ்சங்களில் இரக்கத்தை உணரவைத்த படம்!

தமிழ் சினிமாவில் வெளியான பல த்ரில்லர் படங்கள் என்றாலே ஒரு விதமாக பயம் ஊட்டும் விதத்தில் இருக்கும். பல படங்கள் இதுவரை வந்தாலும் கூட கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான ‘ஈரம்’ படத்திற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே சொல்லவேண்டும்.…

வெளியீட்டிற்கு முன்பே மாபெரும் சாதனை படைத்த லியோ!

அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனத் தயாரிப்பில் உருவாகியுள்ள தளபதி விஜய்யின் அடுத்த அதிரடி திரைப்படமான 'லியோ' இங்கிலாந்தில் வெளியீட்டிற்கு முன்னதாகவே மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளது. லியோ திரைப்படம் உலகளவில் வெளியிடப்படுவதற்கு 42…