Browsing Category

சினி நியூஸ்

பராசக்தி படத்திற்கு வசனம் எழுதும்போது கலைஞரின் வயது?

1947 ல் முதல் படமான ராஜகுமாரிக்கு (எம்.ஜி.ஆர். கதாநாயகனானதும் இந்தப் படத்தில்தான்) வசனம் எழுதும்போது கலைஞர் கருணாநிதிக்கு வயது இருபத்து மூன்று. அந்தக் காலத்தில் திரையுலகில் நுழைவது அத்தனை எளிதல்ல. கலைஞருக்கும் ஆரம்பத்தில் பல சிரமங்கள்…

‘மாமன்னன்’ பல ஆண்டுகளாக எனக்குள் இருந்த ஆதங்கம்!

- மனம் திறந்த ஏ.ஆர்.ரகுமான் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஜூன் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்னன்'. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு…

ஜெயிலர் வெற்றியால் குஷியில் பதம் குமார்!

பதம் குமார் - ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான இவர் இந்தியில் பல படங்களை இயக்கியுள்ளார். தமிழில் போடா போடி என்ற படத்தையும் தயாரித்துள்ளார். பாவக் கதைகள் மூலம் இவர் நடிகராக அறிமுகமானார். அந்தப் படத்தில் இவரது வில்லத்தனம் பேசப்பட்டது.…

துன்பக் கடலைத் தாண்டும்போது தோணியாவது கீதம்!

மனம்... பல மர்ம முடிச்சுகளிடம் சிக்கிக்கொண்ட ஒரு மந்திரம். பல செயல்களைப் புரிய நம்மை தயார்படுத்தும் எந்திரம். அடித்தவுடன் அனிச்சை செயல்போல நம்மை எழுப்பும் அலாரம். நாம் செய்வது சரியா? தவறா? என அறுதியிட்டுக் காட்டும் துலாபாரம். கட்டுப்பாடு…

டி.எம்.எஸ்.ஸூக்கு மதுரையில் சிலை!

தமிழ்த் திரையிசையின் தனித்துவமான அடையாளத்தைப் போல பல சாதனைகளோடு வாழ்ந்து, இன்னும் குரலால் வாழ்கின்ற தொகுளுவ மீனாட்சி சௌந்திர ராஜனுக்கு நூற்றாண்டுத் தருணத்தில் அவருடைய சொந்த ஊரான மதுரையில் சிலை அமைக்கப் பட்டிருக்கிறது. 1950 ஆம் ஆண்டில்…

ஜெயிலர் வசூல் உணர்த்தும் சில உண்மைகள்!

’எங்கும் ஜெயிலர் மயம்’ என்பது போல, சமூகவலைதளங்களைத் திறந்தாலே அப்படம் குறித்த தகவல்கள் நிறைந்து வழிகின்றன. ‘எத்தனை கோடி வசூல் தெரியுமா’ என்று சாலை முனையில் நின்றுகொண்டு ‘பாக்ஸ் ஆபிஸ்’ நிலவரங்களை ஆராய்ந்து புளகாங்கிதமடைகின்றனர் சில…

நடிகை ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை, ரூ.5000 அபராதம்!

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியைச் சேர்ந்தவர் நடிகை ஜெயப்பிரதா. 1970-கள் தொடங்கி 90-களின் முற்பகுதி வரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என எல்லா மொழிகளிலும் கொடிகட்டிப் பறந்தவர். கே.பாலசந்தர் 1976-ல் இயக்கிய ‘மன்மத லீலை’ படத்தில்…

சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே படப்பிடிப்பு!

தி ஃபர்ஸ்ட் கட் டாக்குமெண்டேஷன் பட அனுபவம்: ஒரு திரைப்படத்தின் தயாரிப்பை போலவே, அப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளும் முக்கியமானது. குறிப்பாக உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தயாராகும் நாக சைதன்யாவின் 23 வது படத்தின்…

விருஷபா படத்தில் இணைந்த ஹாலிவுட் தயாரிப்பாளர்!

இந்திய திரை ஆளுமைகள் மோகன்லால் மற்றும் ரோஷன் மேகா போன்ற மிகச்சிறந்த நடிகர்கள் பங்கேற்க, சஹ்ரா S கான் மற்றும் ஷனாயா கபூர் ஆகியோர் அறிமுகமாகும், பான் இந்திய திரைப்படமான “விருஷபா” திரைப்படத்தில் ஹாலிவுட்டிலிருந்து நிர்வாக தயாரிப்பாளர் நிக்…

சந்திரபாபுவின் நிஜமும் நிழலும்!

13 என்ற எண்ணை அடிப்படையாகக்‍ கொண்டு விளையாடப்படும் சூதாட்டத்தில், ஜோக்‍கர் மிக மிக அவசியம். அதைவிட அவசியம் ரம்மி. என்னதான் ஜோக்‍கர் இருந்தாலும் ரம்மி சேர்ந்தால்தான் ஆட்டம் வெற்றி பெறும். அதுபோல சினிமா என்ற வர்த்தகத்திலும், ஜோக்‍கரோடு…