Browsing Category
சினி நியூஸ்
ஆஸ்கர் வென்ற ஓப்பன்ஹெய்மர்!
திரையுலகில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில்,…
இசை நாயகர்கள்!
அருமை நிழல்:
*
கவிஞர் வாலி தன்னைப் புதிதாகச் சந்திக்க வருகிறவர்களிடம் கேட்கிற கேள்வி "மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்" பாடலை எழுதியது யார்?"
"எழுதின நீங்களே இப்படிக் கேட்கலாமா?"- என்று பதில் வந்தால் அவ்வளவு சந்தோஷம் அவருடைய…
ஜோதிடர் சொன்னதை தவிடுபொடியாக்கிய பி.பி.ஸ்ரீனிவாஸ்!
தமிழ் இலக்கணத்தின் அத்தனை அணிகளையும் ஒன்றாய்ப் போட்டு உருவான பாடல்தான் "காலங்களில் அவள் வசந்தம்". 'பாவ மன்னிப்பு' படத்தில் ஜெமினி கணேசன் சாவித்ரியை நினைத்து பாடும் அந்தப் பாடல் இப்போது கேட்டாலும் தமிழருவியாய் கொட்டும்.…
காலம் கடந்து நிற்கும் திரைப்படங்கள்!
மார்ச் 5 - இந்த தேதியில் எந்தெந்த ஆண்டுகளில் என்னென்ன படங்கள் வெளியாகின என்று பார்க்கலாமா?
அவள் பெயர் தமிழரசி – மீரா கதிரவன் இயக்கிய இந்தப் படத்தில் ஜெய், மனோசித்ரா, தியோடர் பாஸ்கரன், வீர சந்தானம், கஞ்சா கருப்பு, ரமா, வித்யா பிரதீப்…
ரஜினிக்குக் கை கொடுத்ததா கவுரவ வேடங்கள்?
'சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிக்கும் படங்கள் நிச்சயம் வெற்றி பெறும், வசூல் குவிக்கும் என்பது இன்றளவும் கோடம்பாக்கத்தில் நிலவும் நம்பிக்கை.
சின்ன பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்கள், தங்கள் படங்கள் வணிக ரீதியில் வெற்றிப் பெற ரஜினியை…
மாதவன் – ஜோதிகாவுக்கு தமிழக அரசு விருது!
ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்கள், மற்றும் நடிகர் - நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்களுக்கு தமிழக அரசு விருது வழங்கி வருகிறது.
2015 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
அதன் விவரம் :
சிறந்த படம் - முதல்…
இதே நாளில் முந்தைய காலங்களில் வெளியான படங்கள்!
பிப்ரவரி - 4: இந்த தேதியில் எந்தெந்த ஆண்டுகளில் என்னென்ன படங்கள் வெளியாகின என்று பார்க்கலாமா?
பிச்சைக்காரன்
2016-ம் ஆண்டு வெளியான இப்படம் அதிரிபுதிரி வெற்றியை ஈட்டியது.
சசி எழுதி இயக்கிய இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்ததோடு…
இன்றைய தேதியில் வெளியான திரைப்படங்கள்!
மார்ச் 2. இந்த தேதியில் எந்தெந்த ஆண்டுகளில் என்னென்ன படங்கள் வெளியாகின என்று பார்க்கலாமா?
தாரவி – இப்படம் 2018ஆம் ஆண்டு வெளியானது. ‘சூரியன்’, ‘ஐ லவ் இந்தியா’ படங்கள் தந்த பவித்ரன் இதனை இயக்கியிருந்தார். அவரது மகன் அபய் இதற்கு…
கண்ணதாசன் முதல் அனிருத் வரை: வாலியின் அனுபவம்!
தமிழ் சினிமாவில் நன்கு அறிமுகமான பாடலாசிரியர்கள் சிலர் மட்டுமே என்று கூறலாம். பாடகர்கள், இசையமைப்பாளர்கள் புகழ்பெறும் அளவிற்கு பாடலாசிரியர்கள் புகழ் பெறுவதில்லை.
எம்.கே. தியாகராஜபாகவதர் காலம் முதல்தொட்டு அதன் பின் வந்த கண்ணதாசன்,…
ஏழிசை நாயகன் யேசுதாஸ்!
இசைப்பயிற்சி இளம் பிராயத்திலேயே யேசுதாஸ் இசைப்பயிற்சிக்கு அனுப்பப்பட்டார். அவருக்கும் இசை மீது தீராத காதல் இருந்ததால், பத்துமைல் தூரம் பஸ்ஸில் பயணம் செய்து ஒரு இசை ஆசிரியரிடம் சங்கீதம் பயின்றார்.
பேருந்துக் கட்டணத்துக்குக்கூட வசதியில்லாத…