Browsing Category

சினிமா

‘பொம்மை’க்கு காத்திருந்த இயக்குநர்!

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டங்களில், ஆங்கில, பிரிட்டீஷ் படங்களின் இன்ஸ்பிரேஷனில் பல படங்கள் வெளியாகியுள்ளன. எஸ்.பாலசந்தர் அப்படித்தான் சில படங்களை தயாரித்து, இயக்கியுள்ளார். அதில் சில படங்கள் வெற்றியும் பெற்றிருக்கின்றன. அப்படி அவர்…

ஜாங்கோ – கால வட்டத்திற்குள் மாட்டிக்கொண்டவனின் காதல்!

ஒரு நாளில் நிகழ்ந்த சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்வது போன்று தோன்றுவதை ‘DEJA VU’ என்றும், மீண்டும் மீண்டும் நிகழ்வதை ‘TIME LOOP’ என்றும் சொல்வதுண்டு. ’டைம் லூப்’ முறையில் அமைந்த கதைகள் ஆங்கிலம் உள்ளிட்ட வேறு மொழித் திரைப்படங்களில்…

பொன்னியின் செல்வன் ரிலீஸ் எப்போது?

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் துவங்கிப் பலரும் உருவாக்க விரும்பிய திரைப்படம் கல்கியின் 'பொன்னியின் செல்வன்'. நாடகமாகவும் உருவாக்கப்பட்டுப் பெரும் கவனத்தைப் பெற்ற பொன்னியின் செல்வன் படத்தைப் பிரமாண்டமான முறையில் இயக்கிக் கொண்டிருக்கிறார்…

‘சபாபதி‘ – சப்பையா? சூப்பரா?

நகைச்சுவை படமெடுப்பது எளிதான விஷயமல்ல. கொஞ்சம் பிசகினாலும், ‘சிரிப்பு வரலையே’ என்று ஆடியன்ஸ் ‘பெப்பே’ காட்டிவிடுவார்கள். அவர்களை ‘சூப்பர்’ என்று சொல்ல வைக்க, முதல் பிரேமில் இருந்து கடைசி பிரேம் வரை அபார உழைப்பைக் கொட்டினால் மட்டுமே அது…

பொன் மாணிக்கவேல்: பிரபுதேவா ரசிகர்களுக்கு பிடிக்கும்!

பிரபுதேவாவை ஒரு நடனக்கலைஞராக, கொரியோகிராபராக, இயக்குனராக, தயாரிப்பாளராக அறிந்தவர்கள் அனைவருக்கும் அவர் ஒரு அட்டகாசமான நடிகர் என்பது தெரியும். அதிலும், தன் தோற்றத்திற்கு ஏற்ற வேடங்களை மட்டுமே ஏற்று நடித்த வகையில் இன்றிருக்கும் பல இளம்…

திரையில் இரட்டையர்கள்: இலக்கணம் வகுத்த ‘உத்தமபுத்திரன்’!

தமிழ்த் திரையில் வெற்றித் தடங்கள் – 3 இந்த படத்துல ஹீரோ டபுள் ஆக்ட்ரா’ என்றவாறு திரையரங்கினுள் ரசிகர்கள் உற்சாகமாக நுழைவது இன்றளவிலும் தொடர்ந்து வருகிறது. இரட்டை வேடம் அல்லது அதற்கு மேற்பட்ட வேடங்களில் நடிப்பதென்பது சம்பந்தப்பட்ட நடிகரின்…

சூர்யா போல வித்தியாசத்தை உணர்ந்தால் நல்லது!

- இயக்குநர் சேரன் சூர்யா நடித்து, தயாரித்த 'ஜெய்பீம்' படத்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்திய திரையுலகமே ஒட்டுமொத்தமாக பாராட்டு இருக்கிறது. இத்திரைப்படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழ் சினிமாவின் முக்கிய…

சேமித்த பணம் குழந்தைகளின் கல்விக்கு!

- விஷால் மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி பெங்களுரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஷால், “நான் 16 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறேன். ஆனாலும் சென்னையில் எனக்கு…

பெற்றோருக்குத் தெரியாமல் நடந்த என் திருமணம்!

- நடிகை பானுமதி நான் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய புதிது. 'கிருஷ்ண பிரேமா' என்ற படத்தில் ஒரு சாதாரண வேஷத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அந்தப் படத்துக்கு ராமகிருஷ்ணா என்பவர் அசோஸியேட் டைரக்டராக இருந்தார். "ராமகிருஷ்ணா இஸ் எ நைஸ் மேன்!"…

சாதிப் பிரிவினை ஒழிப்பைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய நேரம்!

ஜெய்பீம் சர்ச்சை சிறிய புகைச்சலாகத் தொடங்கி நாளுக்கு நாள் பெரிதாகி வருகிறது. நல்ல நோக்கத்தோடு எடுக்கப்பட்ட ஒரு படம் இப்படி நார்நாராகக் கிழிக்கப் படுவது வருத்தத்தை அளிக்கிறது. ஜெய்பீம் நான் பார்க்கவில்லை. பார்க்கப் போவதுமில்லை. 'விசாரணை'…