Browsing Category
சினிமா
அடுத்த பிரம்மாண்டத்திற்கு தயாராகிவிட்ட பிரபாஸ்!
பிரபாசின் ‘பாகுபலி’ படம் இரண்டு பாகங்களாக வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. அந்தப் படத்துக்கு பிறகு பிரபாஸ் மார்க்கெட் எகிறியது. சம்பளமும் ரூ.100 கோடியாக உயர்ந்துள்ளது.
பிரபாஸ் நடித்துள்ள ‘ராதே ஷியாம்’ படம் சமீபத்தில் திரைக்கு வந்ததையடுத்து,…
விஜய்யுடன் நடிக்க விருப்பம்!?
அஜித்தின் கனவும், கடின உழைப்பும்: தொடர் – 6
‘ஆசை’ படப்பிடிப்பு தொடங்க தாமதமாகிக் கொண்டிருந்த நேரத்தில், ‘ராஜாவின் பார்வையிலே’ என்ற படத்தில் விஜய்யுடன் செகண்ட் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு அஜித்தை தேடி வந்தது.
செந்தூரப்பாண்டி, ரசிகன் போன்ற…
நெகட்டிவ் ரோல்களில் நடித்தால் எதிர்காலம்!
நடிகர் பிரஷாந்துக்கு ஆர்.கே. செல்வமணி அட்வைஸ்
தனது பிறந்த நாளை ஏதாவது ஓர் அடையாளத்துடன் கொண்டாடுவது பிரஷாந்தின் வழக்கம். இந்த ஆண்டு தி.நகரில் உள்ள பிரஷாந்த் கோல்டு டவரில் நடந்த விழாவில் பத்திரிகையாளர்கள் மத்தியில் தன் பிறந்தநாளை கேக்…
மறக்கப்பட்ட அய்யன்காளியும் ஆதிவாசி உரிமைகளும்!
உண்மைச் சம்பவங்களில் பரபரப்பூட்டுபவை மட்டுமே திரைக்கதைகளாக முடியும் என்ற நியதி பெரும்பாலும் பின்பற்றப்படுகிறது.
அவற்றை உடைத்து, சமகாலச் சமூகம் தெரிய வேண்டிய உண்மைகளை லாவகமாக திரைக்கதை இலக்கணத்துக்குள் அடக்குவது பெருங்கலை.
தனது ‘படா’…
கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி!
படம் வெளிவருவதற்கு முன்பு சில தடங்கல்கள்; இழுபறிகள்; கர்நாடகாவிலிருந்து கண்டனங்கள் - அனைத்தையும் மீறி வெற்றி பெற்றிருக்கிறது ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி.’
படத்தின் பிரபலத்தை மீறி மிக எளிமையாக இருக்கிறார் சிம்புதேவன், 'இம்சை அரசன் 23ஆம்…
ஆகச்சிறந்த படைப்பின் அளவுகோல்!
இன்றைய திரைமொழி:
தேவையற்றவைகளை
நீக்கிக் கொண்டே போக
உருவாவது கலையாகும்
- ஓவியர் பாப்லோ பிகாஸோ
நினைவிழக்கும் சிறுமி: நெகிழ வைத்த மம்முட்டி!
நினைவுக் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சிறுமியை நேரில் சென்று சந்தித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார் நடிகர் மம்முட்டி.
பொதுவாக முதியவர்களுக்கு ஏற்படும் நினைவுக்குறைவு நோய் அரிதாக சிறுவர்களையும் பாதிக்கும்.…
‘ஓ சொல்றியா மாமா’ வெற்றியைத் தொடர்ந்து ஆண்ட்ரியாவின் பாடல்!
கதைநாயகனாக நட்டி - நாயகியாக ஷில்பா மஞ்சுநாத் நடிக்கும் ‘வெப்’ படத்துக்காக ஒரு பாடலை ஆண்ட்ரியா பாடியுள்ளார்.
வேலன் புரடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ஆக்சன் திரில்லர் படம் 'வெப்'. இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஹாரூன் இயக்கியுள்ளார்.
மொட்ட…
சாதிப் பாகுபாட்டை ஒழிக்கும் விளையாட்டு!
- நடிகர் விஜய் சேதுபதி
71-வது சீனியர் தேசிய கூடைப்பந்து விளையாட்டு போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கின.
ஏப்ரல் 10 வரை நடைபெறும் போட்டிகளில், ஆண்கள் பிரிவில் 16 மாநிலங்களைச் சேர்ந்த அணிகளும், பெண்கள் பிரிவில் 15…
தினசரிகளுக்கு தீனி போடுபவரின் பராக்கிரமங்கள்!
ஒரு படத்தின் போஸ்டர் டிசைன் டீசர், ட்ரெய்லர் என ஒரு படம் குறித்த எதிர்பார்ப்புகளும் அதனைத் திரையில் கண்டு களித்த பின்னர் உருவாகும் திருப்தியும் ஒன்றாக இருப்பது அரிது.
இரண்டும் வெவ்வேறாகத்தான் இருக்குமென்பதை முன்னரே புரிய வைக்கும் வகையில்…