Browsing Category

சினிமா

கருமேகங்கள் கலைகின்றன – படமல்ல வாழ்க்கை!

இயக்குநர் பாரதிராஜா! இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில், இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் கௌதம்மேனன் போன்றோர் நடிக்கும் படம் “கருமேகங்கள் கலைகின்றன”. அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் பேசியவை தாய் வாசகர்களாகிய…

உயரமும் பிரச்சனை தான்!

-நடிகர் அமிதாப்பச்சன்.  இந்தி திரையுலகின் மூத்த நடிகர் அமிதாப்பச்சன். உயரமான நடிகரும் இவர்தான். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் குழந்தைகளோடு கலந்துரையாடியபோது ஒரு சிறுமி உயரம் குறைவாக இருப்பவர்களை நான் விரும்புவது இல்லை என்று தெரிவித்தார்.…

சிவாஜியைக் கடந்து தான் எந்த நடிகனும் வரணும்!

- இயக்குநர் பாரதிராஜா தமிழ் சினிமாவின் பிதாமகனான சிவாஜி கணேசன் குறித்து மருது மோகன் என்பவர் 'சிவாஜி கணேசன்' என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிவாஜிக்கு நெருக்கமானவர்கள் கலந்து கொண்ட…

காபா – வழக்கமான கமர்ஷியல் படமல்ல!

மலையாளத்தில் வெளியாகும் கமர்ஷியல் படங்களைப் பார்ப்பது கொஞ்சம் சவாலான விஷயம். சில நேரங்களில் பார்க்கும்படியாகவும் அருமையாகவும் இருக்கும்; சில நேரங்களில் சகிக்க முடியாதவாறு இருக்கும். ஆழமான கதையம்சம் கொண்ட, பரீட்சார்த்த முயற்சியிலமைந்த…

பொண்ணு கருப்புத் தோலா? சிகப்புத் தோலா?

பரண் : பாண்டியராஜன் இயக்கிய ‘ஆண்பாவம்’ படத்தில் கொல்லங்குடி கருப்பாயின் மகனாக நடித்திருப்பார் வி.கே.ராமசாமி. மகனுக்குப் பெண் பார்த்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்ததும் கொல்லங்குடி மகனிடம் கேட்பார். “ஏண்டா.. ராமசாமி.. பொண்ணு பார்த்துட்டு…

தி கிரேட் இந்தியன் கிச்சன்: 29-ல் ரிலீஸ்!

இயக்குனர் ஆர். கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு இயக்குநர் ஜியோ பேபி டைரக்‌ஷனில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடிப்பில் மலையாளத்தில் உருவான 'தி…

‘லத்தி’ – அடி பின்னிட்டாங்க!

விஷால் படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று சில விஷயங்களைக் கோடிட்டுக் காட்ட முடியும். சண்டக்கோழி முதல் வீரமே வாகை சூடவா வரை அவரது படங்களில் பெரும்பாலானவற்றின் அடிநாதம் ஒரேமாதிரியானதாகத்தான் இருக்கும். அதாகப்பட்டது, விஷால் நடிக்கும்…

கனெக்ட் – கொஞ்சம் பலவீனமான பிணைப்பு!

மிகக்குறைவான பாத்திரங்கள் கொண்ட கதைகள் திரைப்படமாகும்போது, திரைக்கதையைச் செப்பனிடுவதில் மிகுந்த கவனம் வேண்டும். சின்னச் சின்ன தவறுகள் கூட, சில நேரங்களில் பெருங்கப்பலில் விழுந்து பொத்தலாக மாறிவிடும். அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா,…

‘கருமேகங்கள் கலைகின்றன’ படப்பிடிப்பு தீவிரம்!

தங்கர் பச்சானின் படைப்புகள் வாழ்வியலை மையமாகக் கொண்ட கதைகளாகவே இருக்கும். தற்பொழுது உருவாகிக் கொண்டிருக்கும் ‘கருமேகங்கள் கலைகின்றன’ கதையும் அவருடைய முந்தைய படங்களைப் போல் அவர் எழுதிய சிறுகதையினை அடிப்படையாகக் கொண்டதுதான். பாரதிராஜா, யோகி…

தங்கர்பச்சனின் ‘பள்ளிக்கூட’த்திற்கு அகவை 15!

அனைவருக்குமான பள்ளிக்கூடத்தை நினைவூட்டி படம் பார்த்தவர்கள் அனைவரின் மனதிலும் குடிகொண்ட திரைப்படம் பள்ளிக்கூடம். 15 ஆண்டுகள் கடந்த பின்பும் அடிக்கடி நினைவு கூறும் படமாகவும் அமைந்தது. அந்நாள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் மிகுந்த…