Browsing Category

திரை விமர்சனம்

ஒரு ஜாதி ஜாதகம் – ஒரு ‘கல்யாண’ கலாட்டா!

சில திரைப்படங்களின் ட்ரெய்லர் பார்த்தாலோ, அது தொடர்பான தகவல்களை அல்லது வெளியீட்டு அறிவிப்புகளைக் கண்டாலோ, ‘உடனடியாக இதனைப் பார்த்தாக வேண்டும்’ என்று தோன்றும். கனமான உள்ளடக்கம் அதிலிருக்க வேண்டும் என்பதில்லை. ‘எண்டர்டெயின்மெண்டுக்கு…

ரிங் ரிங் – உள்ளடக்கம் மனதில் எதிரொலிக்கிறதா?

ஒரு திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற தூண்டுதலைத் தருவது எது? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது கடினம். ஒவ்வொரு நபருக்கும் இது மாறுபடும். அதனை மீறி, ஒரு படத்தின் ட்ரெய்லர், ஸ்டில்கள், அது தொடர்பான தகவல்கள் அல்லது காட்சிப்பதிவுகள்…

‘ராமாயணா’ – குழந்தைகளுக்கான இதிகாசக் கதை!

சில திரைப்படங்கள் மறுவெளியீட்டின்போது கவனத்தைப் பெறும். சில படங்கள் கவனத்தைக் கவர்வதற்காகவே மறுவெளியீடு செய்யப்படும்.

வல்லான் – முழுமையான ‘த்ரில்’ அனுபவம் தருகிறதா?

இயக்குனராக சுந்தர்.சி. பெறுகிற வெற்றிகள் நம்மைப் பெரிதாக ஆச்சர்யமூட்டாது. காரணம், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சமகாலத் திரைக்கலைஞர்களோடு போட்டியிடும் வகையில் அவர் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் பாங்கு. அதேநேரத்தில், அவர் நாயகனாக நடிக்கிற படங்கள்…

குடும்பஸ்தன் – இது ஒரு ‘பேமிலி’படம்!

‘இன்னிக்கு சாப்பாடு சரியில்ல’, ‘நேத்து கொஞ்சம் கூட நல்லால்ல’ என்று விதவிதமாக புலம்பி வந்தவர்களைத் தலைவாழை இலையில் இட்ட விருந்தைத் தின்ன வைத்து வீட்டுக்குத் திருப்தியோடு அனுப்பி வைத்தால் எப்படி இருக்கும்? ‘மறுநாளும் விருந்தைத் தேடியல்லவா…

‘ரேகாசித்ரம்’ – காலம் கடந்த குற்ற விசாரணை!

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அளித்த பேட்டியொன்றில் தான் ரேகாசித்ரம், காதலிக்க நேரமில்லை படங்களைச் சமீபத்தில் பார்த்ததாகவும், அவை தன்னைக் கவர்ந்ததாகவும் கூறியிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த ‘ரேகாசித்ரம்’ எனும் மலையாளத் திரைப்படம் கடந்த…

இந்தியிலும் அசத்துமா ‘லவ் டுடே’?

கடந்த 2022-ல் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான ‘லவ் டுடே’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் இந்தியிலும் இப்படத்தை ரீமேக் செய்து வெளியிட இருக்கிறது.

சங்கராந்திக்கு வஸ்துன்னாம் – பொங்கல் பரிசாகக் கொள்ளலாமா?

அனில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'சங்கராந்திக்கு வஸ்துன்னாம்'. இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

‘காதலிக்க நேரமில்லை’ – இது ’ரொமான்ஸ் காமெடி’ படமா?

தியேட்டர்களில் ‘காதலிக்க நேரமில்லை’ படத்திற்கு ஆரவாரமான வரவேற்பு இல்லை. படக்குழுவும் அதனை எதிர்பார்க்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

மத கஜ ராஜா – பழையது ‘புதிதாக’த் தெரிகிறதா?!

ஒரு படத்திற்கான பூஜை விழா நடத்தப்பட்டு, பின்னர் படப்பிடிப்பு முடிந்து, குறுகிய கால இடைவெளியில் இதர பணிகளை நிறைவு செய்து அப்படம் தியேட்டரை வந்தடைவது ஒரு வகை. அதற்கு நேரெதிராக, ஒரு படமானது உருவாக்கத்தில் பல முறை தாமதங்களைச் சந்தித்து…