Browsing Category

திரை விமர்சனம்

டாணாக்காரன் – மக்களுக்கான போலீஸை அடையாளம் காட்டுபவன்!

விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட எத்தனையோ அரசுப் பதவிகள், அரசியல் பீடங்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வரும் சூழலில் காவல் துறையின் அடித்தளம் பற்றிப் பேசும் திரைப்படங்கள் வெகு சொற்பம். வழக்கு எண் 18/9, விசாரணை, ஜெய்பீம், ரைட்டர், கொஞ்சமாக…

மறக்கப்பட்ட அய்யன்காளியும் ஆதிவாசி உரிமைகளும்!

உண்மைச் சம்பவங்களில் பரபரப்பூட்டுபவை மட்டுமே திரைக்கதைகளாக முடியும் என்ற நியதி பெரும்பாலும் பின்பற்றப்படுகிறது. அவற்றை உடைத்து, சமகாலச் சமூகம் தெரிய வேண்டிய உண்மைகளை லாவகமாக திரைக்கதை இலக்கணத்துக்குள் அடக்குவது பெருங்கலை. தனது ‘படா’…

தினசரிகளுக்கு தீனி போடுபவரின் பராக்கிரமங்கள்!

ஒரு படத்தின் போஸ்டர் டிசைன் டீசர், ட்ரெய்லர் என ஒரு படம் குறித்த எதிர்பார்ப்புகளும் அதனைத் திரையில் கண்டு களித்த பின்னர் உருவாகும் திருப்தியும் ஒன்றாக இருப்பது அரிது. இரண்டும் வெவ்வேறாகத்தான் இருக்குமென்பதை முன்னரே புரிய வைக்கும் வகையில்…

‘இடியட்’ காட்டும் முட்டாள் பேய்களின் உலகம்!

கொஞ்சமாய் யோசித்தாலும் அபத்தமாய் மாறிவிடக்கூடிய ‘ஒன்லைனர்’களை மிகப்பொருத்தமான இடத்தில் புகுத்தி, சிரியா மூஞ்சிகளையும் வெடிச்சிரிப்புக்கு ஆளாக்குவது ஒருசிலரால் மட்டுமே முடியும். அதிலும், ஹாரர் படத்தில் காமெடி செய்வதெல்லாம் ’பேய் அருள்’…

செல்ஃபி – ஜி.வி.பிரகாஷின் ‘பொல்லாதவன் 2’!

ஒரு எளியவன் வறியவனை எதிர்த்து வெற்றி பெறுகிறான் என்ற டேவிட் கோலியாத் கதையையே விதவிதமாக ‘ஆக்‌ஷன்’ திரைக்கதையாக்குவதில் நம்மவர்களை மிஞ்ச முடியாது. அந்த வரிசையில் வந்திருக்கும் மற்றொன்று புதுமுக இயக்குனர் மதிமாறன் இயக்கத்தில்,…

கேள்விக்குள்ளாக்கப்படும் சுதந்திரம்?

தி காஷ்மீர் பைல்ஸ் படத்தின் விமர்சனம் - 2 1990 மே 18ஆம் தேதியன்று முதல்வர் பதவியில் இருந்து பரூக் அப்துல்லா ராஜினாமா செய்துவிட்டு லண்டன் சென்றார். மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டிய ஆளுநர் ஜக்மோகன் மே 20ஆம் தேதி காஷ்மீர்…

தி காஷ்மீர் பைல்ஸ் – புதைக்கப்பட்ட கண்ணி வெடி!

ஒரு திரைப்படம் உருவாக்கும் மாற்றம் என்பது எவ்விதக் கணிப்புக்குள்ளும் அடங்காது. ஒரு கதைக்கருவுக்குள் அடங்கியிருக்கும் பெருந்தீ ஏதேதோ காரணங்களால் திசைமாறிச் சாம்பலாகலாம்; சிறு பொறியொன்று மெல்ல மெல்லச் சூடேறி எரிமலையாய் அனலைக் கக்கலாம்.…

போங்கய்யா, நீங்களும் உங்க பிரமாண்டமும்!

‘தமிழ்’ ரமணாவின் கிளைமேக்ஸில் விஜயகாந்த் தூக்கு மேடை ஏறுவார் என்றால், ‘தெலுங்கு’ ரமணாவான ‘தாகூரி’ல் சிரஞ்சீவி ‘சுபமா’க வாழ்வார். ‘தமிழ்’ ஜென்டில்மேனில் இடைவேளைக்கு முன்பாக வரும் ‘சிக்குபுக்கு ரயிலு’ பாடலில் பிரபுதேவாவும் கவுதமியும் டான்ஸ்…

‘மாறன்’ – தனுஷுக்கு என்னாச்சு?!

தற்போதிருக்கும் நாயக நடிகர்களில் கதைத் தேர்வில் மிகக்கவனமாக இருப்பவர் என்று தமிழ் சினிமா ரசிகர்களால் நம்பப்படுபவர் தனுஷ். ‘அவரா இப்படி’ என்று ‘நய்யாண்டி’தனமாக சில திரைப்படங்களைத் தருவார். அந்த வரிசையில் ஒன்றாக இடம்பெறுகிறது…

எதற்கும் துணிந்தவன் – துணிவே துணை!

பாலியல் வக்கிரங்களுக்கு ஆளாகும் பெண்களைப் பற்றியும், அந்நிலைமைக்கு ஆளாக்கும் கும்பல் அல்லது நெட்வொர்க் பற்றியும் சிற்சில ‘பிரேக்கிங்’ செய்திகள் வெளியாகும்போது பதைத்துப் போவோம். அப்புறம் வேறொரு பிரச்சனை ‘பிரேக்’ ஆகும்போது, அதைப் பற்றி…