Browsing Category
ஆன்மிகம்
நோன்பு திறப்பா, துறப்பா?
இஃப்தார் எனில், ரமலான் மாத நோன்பு நோற்கும் இஸ்லாமியர், நோன்பு முடித்து மாலையில் அனைவரும் இணைந்து உண வருந்துவது. ஆனால், சுவரொட்டி சிலவற்றில் "நோன்பு துறப்பு' என்றும் வேறு சிலவற்றில் "நோன்பு திறப்பு' என்றும் போட்டிருப்பதுதான் குழப்பம்.
பாவங்களைப் போக்கும் நோன்பு!
ஒவ்வொரு மனிதனிடமும் அவன் அறிந்தோ, அறியாமலோ, தெரிந்தோ, தெரியாமலோ, சிறு சிறு பாவங்கள், தவறுகள், சில நேரங்களில் பெரும் பாவங்களும் நிகழ்ந்து விடுகின்றன.
ரமலான் நோன்பு: உடல் சக்தியை அதிகரிக்கும் உணவுகள்!
ரமலான் மாதத்தில் நோன்பு மேற்கொள்ளும்போது ஆரோக்கியமான உடல் நிலை முக்கியமானது. ஒரு நாள் முழுவதும் இயங்கத் தேவையான ஊட்டச் சத்துக்கள் அனைத்தும், அதிகாலை எடுத்துக்கொள்ளும் உணவின் மூலம் மட்டுமே கிடைக்கிறது.
ஜோதியாகக் காட்சியளித்த வள்ளலார்!
உலகில் உள்ள எல்லோரும் சமம் என்ற தத்துவத்தை உணர்த்தியவர் வள்ளலார். எல்லா உயிர்களிடத்திலும் இறைவன் இருக்கிறார் என்பது தான் அரவது கொள்கை.
நம்மை மயக்கும் மாயைகளை நீக்கி ஞானத்தை அடைய உனக்குள்ளே இருக்கும் ஜோதியைக் காண வேண்டும் என்பதை…
திருக்குறுங்குடி நினைவுகள்!
- ரெங்கையா முருகன்
திருக்குறுங்குடியில் திருமங்கையாழ்வார் தரிசனத்தை முடித்துவிட்டு பெரியநம்பி கோவிலுக்கு முன்பாகவே சிறிது நேரம் அமர்ந்து விட்டு அடுத்ததாக நான் புறப்படும் இறுதி வேளையில் அவராகவே என் முன் வந்தார் இந்தப் பெரியவர்.
தன்னைப்…
ஆடியில் பெருகும் நமது வளம்!
’நீரின்றி அமையாது உலகு’ என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு உண்மை. அது மட்டுமல்லாமல், வளத்தின் அடையாளமாகவும் நீர் மட்டுமே கொள்ளப்படுகிறது.
எத்தனையோ முன்னேற்றங்களை அறிவியல் தொழில்நுட்பங்கள் சாதித்துவிட்டாலும், நீருக்கான பதிலீட்டை மட்டும்…
வேண்டுதலை நிறைவேற்றும் வெயிலாச்சி அம்மன்!
பச்சை வெல்வெட் விரித்த மாதிரி வயல். அதன் நடுவில் கரட்டுமேடு.
மேட்டில் அடர்ந்திருக்கிற ஆலமரங்கள்; அத்திமரங்கள். கரட்டில் ஏறினால் சின்னதாக வெயிலாச்சி அம்மன் கோவில்.
பல தலைமுறைகளாக இங்கிருக்கிற வெயிலாச்சி அம்மன், ஆதி திராவிட மக்களின்…
ராமேஸ்வரமும், ராமர் கோவிலும்!
2024-ல் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கின்றன.
இருந்தாலும் அரசியல் கட்சிகளுக்கு இப்போதே சுறுசுறுப்பு வந்துவிட்டது. ஆலோசனைக் கூட்டங்களைக் கூடப் போட்டிக்குப் போட்டியாக நடத்துமளவுக்குத் தீவிரமாக…
தமிழகச் சிற்றூர்களில் கோலோச்சும் தீண்டாமை!
மீனாட்சி அம்மன் கோவில், கபாலீஸ்வரர் கோவில்களில் எல்லாம் வெற்றிகரமான ஆலய நுழைவு சுதந்திரத்திற்கு முன்பே சாத்தியமாகியும், இன்னும் தமிழகத்தின் நூற்றுக்கணக்கான சிற்றூர் கோவில்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதி மறுப்பு தொடர்கிறது.
இதில்…
எல்லா மதத்தினரும் வழிபடும் யோக பைரவர்!
கையில் திரிசூலம். நிமிர்ந்த நாசி: உருட்டிய விழிகளுடன் ஆஜானு பாகுவான தோற்றத்துடன் சம்மணம் கட்டி உட்கார்ந்திருக்கிறார் யோக பைரவர்.
இவருக்குப் பின்னால் ஆயிரம் வருஷத்தியக் கதை.
அதில் சின்னக் கிளைக் கதை.
கொலை கொள்ளைகளில் கொடி கட்டிய பெயர்…