Browsing Category
அரசியல்
ஒற்றைத் தலைமை தேவையில்லை! – ஓ.பி.எஸ்!
அ.தி.மு.க. செயற்குழு - பொதுக்குழு கூட்டம், வரும் 23-ம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடக்கிறது.
இதையொட்டி நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஒற்றைத் தலைமை முழக்கம் ஒலித்தது. இது ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை மன வருத்தத்தில்…
எந்த மதத்தையும் அவமதிப்பது கலாச்சாரத்துக்கு எதிரானது!
- குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு
குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, இந்திய ஜனநாயக தலைமைத்துவ நிறுவன மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
டெல்லியில் உள்ள குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது உரையாற்றிய…
தவறான பொருளாதாரக் கொள்கையால் மக்கள் பாதிப்பு!
- ராகுல்காந்தி குற்றச்சாட்டு
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நடவடிக்கைகளை காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார். மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து தமது சமூக வளைதள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.…
கலைஞர் முதலில் மாற்றிக்கொண்ட பெயர் அருட்செல்வம்.
நூல் அறிமுகம்:
கலைஞர் மு. கருணாநிதியின் பிறந்த நாளன்று இராம. அரங்கண்ணல் எழுதிய ‘நினைவுகள்' நூலைப் பற்றி முகநூலில் எழுதியிருக்கிறார் ஆவணப்பட இயக்குநரும் எழுத்தாளருமான எஸ்.ராஜகுமாரன்.
கலைஞரின் வாழ்க்கை வரலாற்று நூலான 'நெஞ்சுக்கு நீதி'யைப்…
கலைஞர் என்ற ஓய்வறியா உழைப்பாளி!
மூத்த ஊடகவியலாளர் அருமை நண்பர் மணா அவர்கள் தொகுத்துள்ள "கலைஞர் என்னும் மனிதர்" என்ற நூல் சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் வெளியான செய்தியை முகநூலில் பார்த்தேன்.
இந்த நூல் எனக்கு வேண்டும். எப்படிப் பெறுவது என்று அவரிடம் முகநூல் வழியாகக்…
மாறுதலான கலைஞர்!
அருமை நிழல்:
எப்போதும் ஷேவிங் செய்த முகத்துடன் இருக்கும் கலைஞர். அவர் நாடகங்களில் நடித்த, சினிமாவுக்கு வசனம் எழுதிய ஆரம்ப நாட்களில் இளம் தாடியுடன் இருந்திருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்!
நூற்றாண்டைத் தொட இருக்கும் கலைஞர் வாழ்வின் சில துளிகள்!
“இந்தக் கொடுமை செய்தால்
ஏழைகள் என்ன செய்வோம்?
இனிப் பொறுக்க மாட்டோம்
ஈட்டியாய் வேலாய் மாறுவோம்”
- இது கலைஞர் கருணாநிதியின் தந்தையான முத்துவேலர் எழுதிய பாடல் வரிகள். தனது தந்தையின் பல பாடல்களை மனப்பாடமாகச் சொல்வார் கலைஞர்.
*. சென்னை…
காமராஜரைப் புகழ்ந்த கலைஞர்; மகிழ்ந்த அண்ணா!
“காமராஜரின் கட்சிப்பற்று எனக்கு அவரிடம் மதிப்பையும், பெரியாரின் ஓயாத உழைப்பு அவரிடம் மதிப்பையும், ராஜகோபாலாச்சாரியாரின் பேரறிவு அவரிடம் மதிப்பையும், ம.பொ.சி.யின் தியாகம் அவரிடம் மதிப்பையும் எனக்கு அளித்திருக்கிறது’’ என்று தம்பி கருணாநிதி…
அண்ணா என்றொரு அன்பு உயிர்
கோபாலபுரம் வீட்டின் கீழ்தளத்தில் நாங்கள் அனைவரும் இருப்போம். மாடியில் தலைவர் இருப்பார். பேரறிஞர் அண்ணா அவர்கள் வந்துவிட்டால் மட்டும் தான் அவருக்கு மாடியைக் கொடுத்துவிட்டு கீழே வந்து விடுவார் தலைவர்.
அந்தளவுக்கு அண்ணாவை சிகரத்தில்…
இனியாவது காங்கிரஸ் பலப்படுமா?
“மக்களுடன் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த தொடர்பு முறிந்த நிலையில் உள்ளது. இந்த உண்மை நிலவரத்தை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்’’
- என்று காங்கிரசைப் பற்றிய சுய விமர்சனத்தோடு ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில்…