Browsing Category

அரசியல்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த இடைக்கால தடை!

அ.தி.மு.க.வில் எழுந்த ஒற்றைத் தலைமை பிரச்சினையில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பலத்தைக் காட்ட களம் இறங்கினார்கள். இதில் எடப்பாடி பழனிசாமி கை ஓங்கியது. கடந்த ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தி எடப்பாடி பழனிசாமி இடைக்கால…

பள்ளி நேரங்களில் அதிகப் பேருந்துகளை இயக்கவும்!

- அமைச்சர் சிவசங்கர் உத்தரவு அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் இது குறித்து பேசிய …

பெண்களை ‘பொருட்களாக’ நடத்தும் பா.ஜ.க!

- ராகுல் குற்றச்சாட்டு  உத்தரகண்ட் மாநிலத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் வினோத் ஆர்யா என்பவருடைய மகன் புல்கிட் ஆர்யாவுக்கு சொந்தமாக ரிஷிகேஷ் அருகே சொகுசு விடுதி உள்ளது. அங்கு வரவேற்பாளராக பணியாற்றி வந்த அங்கிதா பண்டாரி, விடுதிக்கு பின்னால்…

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை!

- தமிழகம் முழுவதும் பாதுகாப்பு  தீவிரம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனையை தொடர்ந்து தற்போது அந்த இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. என்.ஐ.ஏ. சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்…

அதிமுகவிலிருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கம்!

- எடப்பாடி பழனிசாமி அதிரடி அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகிறார்கள். இருவரும் மாறி மாறி நிர்வாகிகளை நியமனம் செய்துவந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு…

யாகாவாராயினும் ‘நா’ காக்க!

"தள்ளி நில்லுய்யா.. உடம்பு நாத்தம் வீச்சமடிக்குது’’ - தன்னைச் சந்திக்க வந்த ஊர்க்காரர்களைப் பார்த்துச் சொல்வார் அரசியல்வாதி. அதற்குச் சட்டென்று பதில் சொல்வார் அந்த விவசாயி, ‘’ஆமா.. எங்க உடம்பு மட்டும் வீச்சம் அடிக்கும்.. எங்க ஓட்டு…

முன்கூட்டியே தேர்தல் நடந்தால் நாங்கள் பொறுப்பல்ல!

செய்தி : நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நடந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல! - கோவையில் நடந்த கண்டனக் கூட்டத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேச்சு. கோவிந்து கேள்வி : அதெப்படிங்க.. நீங்களும், எடப்பாடி பழனிசாமியும்…

‘நச்சு’ அரசியல் சக்திகளைத் தவிர்ப்போம்!

-முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை! "மானமுள்ள ஆயிரம் பேருடன் நாம் போராட முடியும். மானம் இல்லாத ஒருவருடன் போராட முடியாது என்று தந்தை பெரியார் அவர்கள் சொல்வார். அதுபோல இங்கே இருக்கக்கூடிய சில நச்சு அரசியல் சக்திகளுக்கு அரசியல் அறம், மானம்,…

அமித்ஷா – எடப்பாடி சந்திப்பின் பின்னணி!

தமிழகத்தில் அடுத்தடுத்து அ.தி.மு.க சார்ந்த முன்னாள் அமைச்சர்கள் தொடர்பான வீடுகளிலும் அலுவலகங்களிலும் தொடர்ச்சியாக ஒருபுறம் ரெய்டுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த ரெய்டுகளில் குறிப்பிட்ட தொகையில் ஒவ்வொரு துறையிலும் நகைகளும் வெள்ளிப்…

எம்.ஜி.ஆரை வலிமைமிக்க தலைவராக பத்திரிகைகள் தெரிந்து கொண்ட தேர்தல்!

ஆளுமை மிக்க அரசியல் கட்சித் தலைவராக புரட்சித்தலைவர் பரிணமித்தபோது, அவரை பெரும்பாலான பத்திரிகைகள் அங்கீகரிக்கவில்லை. இந்திய அரசியலில் ஒரு பிரளயத்தை உருவாக்கிய அ.தி.மு.க.வை அவர் ஆரம்பித்தபோது, சில நாட்கள் தலைப்பு செய்தியில் அவர் இடம்…