Browsing Category
அரசியல்
ராஜ்நாத்சிங்கின் பேச்சு எதை உணர்த்துகிறது?
"தமிழகத்தில் ஒருமுறை பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்துங்கள்'' - என்று தமிழகத்திற்கு வந்திருந்த மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத்சிங் பேசியிருப்பது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
அடுத்த ஆண்டில் நடக்கவிருப்பது நாடாளுமன்றத் தேர்தல்…
நா காக்காமல் இழுக்கைச் சந்திக்காதீர்கள்!
ஆபாசமும், கொச்சையும் பொதுவெளிப் பேச்சில் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அது தொடர்பாக எழும் விவாதங்களைத் தற்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
தேசிய அளவில் மகளிர் உரிமை சார்ந்த பொறுப்பில் இருக்கிறவரான குஷ்பு பற்றி தி.மு.க.வின் பேச்சாளரான…
அரசியலில் நுழைய ஆயத்தமான விஜய்!
சினிமா மேடைகளில் நடிகர் விஜய் ‘பொடி’ வைத்து அரசியல் பேசுவதே வழக்கம்.
ஆனால், தமிழகம் முழுவதும் இருந்தும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சாதனை படைத்தவர்களை சென்னைக்கு அழைத்து தன் கையால் பரிசு வழங்கி கவுரவப்படுத்திய விஜய்,…
தனிக்கட்சி ஆரம்பித்த வேல்முருகனின் சாதனை!
தலைவர்களுடன் மனக்கசப்பு ஏற்பட்டு, பின்னர் அது மோதலாக உருவெடுத்து, இரண்டாம் கட்டத் தலைவர்கள் கட்சிகளைப் பிளந்த சம்பவங்கள் பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தின் தான் அதிகம் என்பது, மாநில அரசியலைக் கூர்ந்து கவனித்தவர்களுக்கு தெரியும்.…
ஊழலுக்கு எதிரான நடவடிக்கையைத் தொடங்கிய ஒன்றிய அரசு!
நாடு முழுவதிலும் பொருளாதார குற்றங்கள் மற்றும் அந்நியச் செலவாணி குற்றங்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவும் 1956-ல் உருவாக்கப்பட்ட அமைப்பு மத்திய அமலாக்கத்துறை.
மத்திய அரசின் பொருளாதார விவகாரத் துறையின் கீழ் இது ஒரு தேசிய அமைப்பாக செயல்படத்…
இரு கழகங்களுக்கும் வந்த அதிரடி சோதனை!
தற்போது அரசியலில் புதிய திருப்பமாக ஒரே சமயத்தில் இரண்டு திராவிட இயக்கங்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து சில நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது பாஜக தலைமை.
முன்பு ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோதே தமிழகத்திற்கு அப்போது…
பாஜக – அதிமுக மோதல் முற்றுகிறதா?
தமிழக பா.ஜ.க தலைவரான அண்ணாமலை நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அ.தி.மு.க தலைமை மீது வைத்த விமர்சனம் பொறியைக் கிளப்பியிருக்கிறது.
வழக்கம்போல இதற்குப் பதில் அளிக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சூடாகப் பதில் அளித்த பிறகு பா.ஜ.க.…
தே.மு.தி.க. தேய்ந்து போனது ஏன்?
நடிகர் விஜயகாந்தின் குடும்பம் காங்கிரசை சேர்ந்தது என்பதால், அவர் எப்போதும் கதராடை அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால் தி.மு.க. அனுதாபி கலைஞர் மீது தனி அன்பு வைத்திருந்தார்.
விஜயகாந்த் படங்களில் தி.மு.க. ஆதரவாளர்களான ராதாரவி,…
உடலுறுப்பு தானம் செய்ய உறுதியேற்போம்!
மண்ணும் நெருப்பும் தின்னும் உடலைத் தேவையுள்ளோர்க்குத் தந்து மனிதம் காப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கலைஞரின் நூற்றாண்டையொட்டி, சேலம் மத்திய மாவட்ட திமுக ஆதி திராவிடர் நலக்குழு அமைப்பாளர் முரளி, தனது மனைவி புவனேஸ்வரி…
சரத்குமார் கட்சி சரிந்து விழுந்தது ஏன்?!
இளம் பிராயத்தில் இருந்தபோதே தனது ரத்தத்தில் அரசியல் கலந்திருந்ததால், புரட்சித்தலைவர், தனிக்கட்சி ஆரம்பித்து மக்கள் ஆதரவுடன் முதலமைச்சர் ஆனார்.
அதை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு, வெள்ளித்திரையில் முகம் காட்டும் பல நடிகர்களுக்கு நாற்காலி…