Browsing Category
அரசியல்
மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கிய கொடநாடு கொலை வழக்கு!
கொடநாடு - வழக்கு மறுபடியும் ஓ.பி.எஸ் அணியின் புண்ணியத்தில் நினைவூட்டப்பட்டிருக்கிறது.
ஊடகங்கள் கிளறவில்லை என்றால் பல வழக்குகள் சுலபமாக மறதியின் மடிக்குள் போய்விடும் தான்.
கடந்த சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் தி.மு.க அந்த வழக்கைப் பொருத்தமாக…
தமிழ்ச் சமூகத்தின் சமத்துவ நெறியை உயர்த்திப் பிடித்த மாமேதை!
முனைவர் துரை.ரவிகுமார். எம்.பி
மாவீரன் இரட்டைமலை சீனிவாசனின் முன்முயற்சியால் நீதிக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட அரசாணையின் காரணமாகவே இன்றளவும் ஆதிதிராவிடர் என்கிற பெயர் தமிழ்நாடு அரசாங்கத்தின் பயன்பாட்டில் உள்ளது.
அது…
டாக்டர் கிருஷ்ணசாமியின் அடுத்த இலக்கு என்ன?
பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக போராடுவதற்கு தமிழ்நாட்டில் பல்வேறு இயக்கங்கள், அரசியல் கட்சிகள் தோற்றுவிக்கப்பட்டன.
அவ்வாறு முகிழ்த்த கட்சிகளில் ஒன்று - புதிய தமிழகம். இதன் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தனது இளம் பிராயத்திலேயே போராட்டக்குணம்…
ஒற்றுமைப்படுமா எதிர்க்கட்சிகள்?
‘தாய்' தலையங்கம்
*
ஒன்றிய அரசை அகற்றும் நோக்கத்தை முன்வைத்து இதற்கு முன்பு சில சந்தர்ப்பங்களில் எதிர்க்கட்சிகள் தங்கள் முரண்களை ஒதுக்கி வைத்து ஒன்று சேர்ந்திருக்கின்றன.
நெருக்கடி நிலைக்குக்குப் பிறகு இந்திரா காந்தியை எதிர்த்து ஜனதாக்…
கோடிகளைக் கொட்டி அதிமுகவுக்கு விளம்பரம் செய்த திமுக!
அ.தி.மு.க. தலைவரை கதாநாயகனாக சித்தரித்து, தமிழக மக்கள் மனதில் அவரை அரியணை ஏற்றி வைக்க, கோடிகளைக் கொட்டி தி.மு.க. சினிமாப்படம் எடுக்கும் என்பதை கற்பனையிலும் நினைத்து பார்க்க முடியுமா?
ஆனால் அந்த அதிசயம் நிகழ்ந்தேறியுள்ளது.
தி.மு.க. தலைவர்…
செந்தில் பாலாஜி நீக்கம்: ஆளுநரின் தடுமாற்றம்!
வழக்கில் சிக்கிய நிலையில் சிசிச்சையில் இருக்கும் இலாகா இல்லாமல் தமிழ்நாடு அமைச்சரவையில் நீடிக்கும் செந்தில் பாலாஜி விஷயத்தில் சட்டென்று தலையிட்டு அதிரடி முடிவு எடுத்திருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
மாலை நேரத்தில் பதவி நீக்கம் குறித்த…
தி.மு.க. கூட்டணியில் நீடிக்குமா வி.சி.க.?
மராட்டிய மாநிலத்தில் 1970 களில் உருவான ’தலித் பேந்தர்ஸ் ஆஃப் இந்தியா’ எனும் கட்சி தலித் மக்களிடேயே பெரும் செல்வாக்கு பெற்றிருந்தது.
அது போன்றதொரு அமைப்பு மதுரையை களமாகக்கொண்டு மலைச்சாமி என்பவரால் 1982 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. ‘தலித்…
பாஜகவுக்கு எதிராக பாட்னாவில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள்!
1977 ஆம் ஆண்டை நினைவுபடுத்தும் வகையில், பீகார் மாநிலம் பாட்னாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
இந்திராகாந்தி அவசரநிலையைப் பிரகடனம் செய்து, நாட்டில் ஒரு பிரளயத்தை ஏற்படுத்தி,…
கல்லூரிகளில் சாதி அடிப்படையில் இடைவெளியை உருவாக்குவதா?
பாமகவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கண்டனம்
கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அது முடிவுறும் தறுவாயில் உள்ளது.
இச்சூழலில் பாமக நிறுவனர் வெளியிட்டுள்ள அறிக்கை உயர் கல்வித்துறை மற்றும் கல்லூரி முதல்வர்களுக்கு எதிராக உள்நோக்கம்…
ஆளுநரின் வள்ளலார் பற்றிய பேச்சும், தொடரும் எதிர்ப்பும்!
எங்கே சென்றாலும், பேச்சில் எதையாவது பொறி பறக்க வைப்பது தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு வாடிக்கையாகி விட்டது.
இப்போதும், வடலூரில் வள்ளலாரின் 200 ஆவது ஜெயந்தி விழாவில் பேசிய ஆளுநர் ”சனாதன தர்மத்தைப் பிரதிபலித்தவர் வள்ளலார். சனாதன தர்மத்தை ஒளிரும்…