Browsing Category
அரசியல்
ரஜினி – சீமான் சந்திப்பு: அரசியல் மாற்றத்தின் அறிகுறியா?
‘தமிழக அரசியலில் நல்ல தலைமைக்கான வெற்றிடம் உள்ளது - ரஜினியுடன் நிறைய விஷயங்கள் பேசினேன் - அதையெல்லாம் பகிர்ந்துகொள்ள முடியாது - சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி கூறியது சரிதான்.
மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் வெற்றி யாருக்கு?
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் வரும் 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
அடுத்தத் தேர்தல்: கூட்டணி யாருடன்?
செய்தி:
அதிமுக கூட்டணிக்காக யாரும் காத்திருக்கவில்லை! - எச். ராஜா கருத்து
கோவிந்த் கமெண்ட்:
அதிமுக கூட்டணி விஷயத்தில் தற்போது வெளிநாட்டுக்கு படிக்கச் சென்று இருக்கும் அண்ணாமலை பாணியில்தான் எச்.ராஜாவும் தன்னுடைய பதிலை சொல்லி இருக்கிறார்.…
அரசியல் கட்சிகளை ‘கிலி’ அடையச் செய்துள்ள ‘கில்லி’!
விரைவில் படப்பிடிப்பை முடித்து விட்டு, தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
விஜய் கட்சியுடன் பாமக கூட்டணியா?
செய்தி:
சட்டமன்றத் தேர்தலில் விஜய் கட்சியுடன் பாமக கூட்டணியா? என்கிற செய்தியாளர்களின் கேள்விக்கு, “அதைச் சொல்வதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளது. அப்போது பாருங்கள்” என்று பதிலளித்துள்ளார் அன்புமணி ராமதாஸ்.
கோவிந்த் கமெண்ட்:
தேர்தல்…
சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கத் தயாராகும் அதிமுக!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. கடந்த 50 ஆண்டுகளில் பிரதானக் கட்சிகளாக திமுகவும் அதிமுகவும் மட்டுமே இருந்த நிலையில், நடிகர் விஜய்…
பிரியங்கா காந்தி தேர்தலுக்குப் பிறகு எங்கு தங்குவார்?
செய்தி:
டெல்லியா? வயநாட்டிலா? நான் எங்கே வசிக்க வேண்டும் என்பதை வயநாடு வாக்காளர்கள் முடிவு செய்வார்கள்! - பிரியங்கா பேச்சு.
கோவிந்த் கமெண்ட்:
“வயநாடு மக்கள்தான், நான் எங்கே தங்க வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள்” என்று பிரியங்கா காந்தி…
வாஜ்பாய் பாதையைப் பின்பற்றுகிறதா பாஜக?
செய்தி:
பாகிஸ்தானுடன் நல்லுறவு ஏற்பட பாடுபட்டவர் வாஜ்பாய். அவருடைய பாதையைப் பின்பற்றி இருந்தால் காஷ்மீர் நிலைமை மேம்பட்டு இருக்கும்! - சட்டசபையில் உமர் அப்துல்லா பேச்சு.
கோவிந்த் கேள்வி:
வாஜ்பாய், எல்.கே.அத்வானி போன்றவர்களையெல்லாம்…
த.வெ.க. முதல் செயற்குழு உணர்த்துவது என்ன?
பாஜகவின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். நீட் தேர்வை ரத்து செய்யக் கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்பது முக்கியமான தீர்மானமாக போடப்பட்டிருக்கிறது.
ஈழத் தமிழருக்கு எதிரானதா ‘ஒற்றைப் பனைமரம்’ திரைப்படம்?
தமிழ்நாடு முழுதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள புதியவன் இராசையாவின் ‘ஒற்றைப் பனைமரம்’ திரைப்படம் குறித்த ஒரு சர்ச்சை கவனத்தை ஈர்த்துள்ளது.