Browsing Category
தலையங்கம்
பெரும் கனமழை இனியாவது யோசிக்க வைக்குமா?
பல ஆண்டுகளுக்குப் பிறகு பெருமழை பெய்து தீர்த்திருக்கிறது.
சென்னை போன்ற பெரு நகரங்களில் மழையினால் உருவான பாதிப்புகளே பெரும்பாலும் ஊடகங்களில் பிரதானப்படுத்தப்பட்டிருக்கின்றன.
அதிலும் சென்னையில் வழக்கமாக மழை வந்தாலே பாதிக்கப்படும் வட சென்னை…
ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல!
இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களுக்கும் பாஜக ஆட்சி இல்லாத மாநில அரசுகளுக்குமான முரண்கள் மேலும் மேலும் வலுத்து வருகின்றன.
பல மாநில முதல்வர்கள், ஆளுநர்களின் அத்துமீறலையோ அல்லது அவர்களின் கனத்த…
தணிவிக்க வேண்டிய நேரம் இது!
உலக நாடுகள் அனைத்தும் இஸ்ரேல் - ஹமாஸ் மோதலை உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கின்றன. சர்வதேசச் செய்தியாளர்கள் அங்கு குவிந்திருக்கிறார்கள்.
இருதரப்பும் தங்களைப் பலப்படுத்திக் கொள்ளும் ஆயத்த வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றன. மற்ற நாடுகளின் ஆதரவை…
நீட் தேர்வில் ஏன் இத்தனை குளறுபடிகள்?
தாய் தலையங்கம்:
மருத்துவப் படிப்பிற்கான தேர்வில் தகுதி முதன்மைப்படுத்தப்பட வேண்டும் என்கிற நோக்கில் நீட் தேர்வை அறிமுகப்படுத்தினார்கள்.
அப்போது இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்பட்டது. மருத்துவப் படிப்பில் அந்தப் படிப்பே வணிகமயமாகிவிட்டது…
சந்திரயான் சாதனைக்கு வாழ்த்துகள்!
உலகமே அந்த விநாடிக்காக ஆவலுடன் காத்திருந்தது.
இந்தியாவிலிருந்து நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் கால் பதித்திருப்பதற்குக் காரணம் இந்தியாவின் திட்டமிட்ட நவீனத் தொழில்நுட்பம் மட்டுமல்ல, நம்முடைய விஞ்ஞானிகளின் கூட்டு…
தீண்டாமை ஒழிந்தது சட்டத்தில் மட்டும் தானா?
தாய் தலையங்கம்:
முன்னேறிய நாடு என்கிறோம். அதிக மக்கள்தொகை இருப்பதால் வல்லரசு ஆவது பற்றிக் கனவு காண்கிறோம். சில ஆயிரத்திற்கு முந்திய தொன்மை நம்முடையது என்று பெருமிதம் கொள்கிறோம்.
நவீனத் தொழில்நுட்ப வசதிகள் பெருகி, கல்வியறிவின் சதவிகிதம்…
விலைவாசி உயர்வு: சாமானியர்கள் எப்படி வாழ்வது?
தாய் - தலையங்கம்
வெப்பம் கூடிய மாதிரி விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது.
தக்காளி, வெங்காயம் மட்டுமல்ல, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விலை எகிறிக் கொண்டே போக, திணறிக் கொண்டிருக்கிறார்கள் சாமானிய மக்கள்.
இதனால்…
நா காக்காமல் இழுக்கைச் சந்திக்காதீர்கள்!
ஆபாசமும், கொச்சையும் பொதுவெளிப் பேச்சில் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அது தொடர்பாக எழும் விவாதங்களைத் தற்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
தேசிய அளவில் மகளிர் உரிமை சார்ந்த பொறுப்பில் இருக்கிறவரான குஷ்பு பற்றி தி.மு.க.வின் பேச்சாளரான…
தமிழ் மொழியைப் பள்ளிகளில் பரவலாக்குவதை வரவேற்போம்!
– ‘தாய்’ தலையங்கம்
“தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’’ - என்று பாரதிதாசன் பாடிய வரிகள் பொய்யில்லை. உண்மையிலேயே மொழியைக் காக்கத் தங்கள் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள் தமிழர்கள்.
இந்தித்திணிப்புக்கு எதிராகத் தமிழ் மொழியைக் காக்கும் போராட்டம்…
கழிவுகளைச் சுத்தப்படுத்த எத்தனை உயிர்கள் பலியாவது?
தாய் - தலையங்கம்
திண்டிவனத்தில் அண்மையில் தோண்டப்பட்ட குழியில் இறங்கிக் கழிவுநீரைச் சுத்தம் பண்ணிக் கொண்டிருந்த வடமாநிலத் தொழிலாளர் மீது மண் சரிந்து அப்படியே உயிரிழந்திருக்கிறார்.
தொலைக்காட்சியில் அந்தக் காட்சியைப் பார்க்கும்போது…