கோட்டை ‘ஓட்டை’யானது எப்போது?

செய்தி:

அதிமுகவின் கோட்டையாக இருந்த தேனி மாவட்டம் இப்போது ஓட்டையாக மாறிவிட்டது.

– ஓபிஎஸ்ஸின் மகன் ரவீந்திரநாத் விமர்சனம்.

கோவிந்த் கமெண்ட்:

இதுவரை கோட்டையாகத் தெரிந்த தொகுதி திமுகவில் ரவீந்திரநாத் சேர்ந்த பிறகு ஓட்டையாகத் தெரிகிறது என்றால், எப்பேர்பட்ட மேஜிக் எல்லாம் நடக்கிறது பாருங்கள்.

 
You might also like