செய்தி:
நிதிக்குழு கூறிய வரம்புக்குள்தான் கடன் வாங்கப்படுகிறது; தமிழகத்தின் கடன் அளவு கட்டுக்குள் இருக்கிறது!
– எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்.
கோவிந்த் கமெண்ட்:
அதிமுகவோ, திமுகவோ யார் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தாலும் தமிழகத்திற்கான கடன் தொகை மட்டும் கூடிக்கொண்டே போகிறது.
இப்படிப்பட்ட அதிகரிப்பை யார்தான் தடுக்கப் போகிறார்?