செய்தி:
தேமுதிக-திமுக கூட்டணியில் இணைந்ததை விமர்சித்து தமிழிசை சௌந்திரராஜன் “இப்படிக் கூட்டணி சேர்ந்ததைக் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது” என்று பேசியிருக்கிறார்.
கோவிந்த் கமெண்ட்:
கேப்டனின் ஆன்மா மன்னிக்குமா, இல்லையா? என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.
பாஜகவுடன் கூட்டணி கூடாது என்று ஜெயலலிதா சொன்னதையெல்லாம் மீறி, அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டதை ஜெயலலிதாவின் ஆன்மா மட்டும் மன்னிக்குமா என்ன?
அரசியலை இப்படியெல்லாம் ஆன்மாக்களுடன் முடிச்சுப் போடாதீர்கள்.