படுபாதாளத்துக்குச் சென்ற சட்டம்-ஒழுங்கு!

குற்றம்சாட்டிய எடப்பாடி

செய்தி:

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு படுபாதாளத்துக்குச் சென்றுவிட்டது!

– சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு.

கோவிந்த் கமெண்ட்:

சட்டம்-ஒழுங்கு பிரச்சனையில் படுபாதாளத்துக்குச் சென்று அகழ்வாராய்ச்சியே செய்வார் போலிருக்கிறதே.

 
 
You might also like