மன உறுதி ஒன்றே வெற்றிக்கான வழி…!

இன்றைய நச்:

எதிரிகள்
எத்தனை பேர்
என்பது முக்கியமல்ல;
நம் மன உறுதி
எவ்வளவு வலிமையானது
என்பதே முக்கியம்!

– கியூபப் புரட்சியாளர் யுவான் அல்மெய்டா

You might also like